வெள்ளை மாளிகையைவிட்டு வெளியேற அடம்பிடிக்கும் டொனால்ட் டிரம்ப் - வேறு என்ன செய்ய வேண்டுமாம்?
வெள்ளை மாளிகையைவிட்டு வெளியேற அடம்பிடிக்கும் டொனால்ட் டிரம்ப் - வேறு என்ன செய்ய வேண்டுமாம்?
அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜனநாயகக் கட்சி வேட்பாளரான ஜோ பைடன் வெற்றி உறுதியாகியுள்ள நிலையிலும், தற்போதைய அதிபரும், குடியரசுக் கட்சி வேட்பாளருமான டொனால்ட் டிரம்ப் அதனை ஏற்கவில்லை. தேர்தலில் தனது தோல்வியை முறைப்படி ஏற்க அவர் மறுத்து வருகிறார்.
தேர்தலில், மொத்தமுள்ள 538 மக்கள் பிரநிதிதி வாக்குகளில், ஜோ பைடனுக்கு 306 வாக்குகளும், டிரம்ப்புக்கு 232 வாக்குகளும் கிடைத்துள்ளன. இதையடுத்து, அந்நாட்டு வழக்கப்படி வரும் டிசம்பர் 14-ஆம் தேதி மக்கள் பிரதிநிதி வாக்காளர்கள் கூடி ஜோ பைடனின் வெற்றியை உறுதி செய்து அறிவிக்க உள்ளனர். புதிய அதிபர் பதவியேற்பு விழா ஜனவரி 20-ஆம் தேதி நடைபெறவிருக்கிறது.
இதற்கிடையில் அதிகார மாற்றத்துக்கு அனுமதி மறுத்து வந்த டிரம்ப், பின்னர் மனம் மாறி இரண்டு நாள்களுக்கு முன் அதிகார மாற்றத்துக்கு ஒப்புக்கொண்டார்.
இந்நிலையில், நிருபர்களிடம் டிரம்ப், ஜோ பைடனின் வெற்றியை மக்கள் பிரதிநிதி வாக்காளர்கள் குழு உறுதி செய்தால் வெள்ளை மாளிகையைவிட்டு வெளியேறுவீர்களா எனக் கேட்கிறீர்கள். அப்படி அவர்கள் அறிவித்தால், வெள்ளை மாளிகையைவிட்டு நிச்சயமாக வெளியேறுவேன். இதனை நீங்கள் அறிவீர்கள்.
ஆனால், ஜோ பைடனின் வெற்றியை அவர்கள் அங்கீகரித்தால், பெரிய தவறு செய்தவர்களாக ஆவார்கள். இந்தத் தேர்தலில் பெருமளவில் முறைகேடு நடந்துள்ளது என்று கூறினார்.
ஜனாதிபதி ஆணைக்குழு முழுமையான கேலிக்கூத்து.

ஜனாதிபதி ஆணைக்குழு முழுமையான கேலிக்கூத்து.
பொதுசன வாக்கெடுப்பினைக் கோர இதுவே தருணம்.

பொதுசன வாக்கெடுப்பினைக் கோர இதுவே தருணம்.
கொரோனா தொற்றுக்குள்ளான கைதி ஒருவர் மரணம்.

கொரோனா தொற்றுக்குள்ளான கைதி ஒருவர் மரணம்.
முல்லைத்தீவில் தாலி கட்டும் நேரத்தில் மாப்பிள்ளை பிடிக்கவில்லை எழுந்து சென்ற மணப்பெண்.

முல்லைத்தீவில் தாலி கட்டும் நேரத்தில் மாப்பிள்ளை பிடிக்கவில்லை எழுந்து சென்ற மணப்பெண்.
99.9 சதவீத கொரோனாவை கொல்லும் - கனேடிய நிறுவனம் அபார சாதனை!

99.9 சதவீத கொரோனாவை கொல்லும் - கனேடிய நிறுவனம் அபார சாதனை!
ஒன்ராறியோ முன்னாள் மூத்த ஊழியர் 11 மில்லியன் டாலர் COVID-19 நிதி மோசடி!

ஒன்ராறியோ முன்னாள் மூத்த ஊழியர் 11 மில்லியன் டாலர் COVID-19 நிதி மோசடி!
பதவி விலகிய கவர்னர் ஜெனரல் ஜூலி பேயட் இடத்தை யார் நிரப்புவார்? பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் கருத்து!

பதவி விலகிய கவர்னர் ஜெனரல் ஜூலி பேயட் இடத்தை யார் நிரப்புவார்? பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் கருத்து!
கனடா திரும்ப முடியாத நிலை கூட வரலாம் - சுற்றுலா செல்ல விரும்பும் கனேடியர்களுக்கு பிரதமரின் முக்கிய அறிவிப்பு!

கனடா திரும்ப முடியாத நிலை கூட வரலாம் - சுற்றுலா செல்ல விரும்பும் கனேடியர்களுக்கு பிரதமரின் முக்கிய அறிவிப்பு!
அனுமதியின்றி தனியார் வைத்தியசாலைகளில் பி.சி.ஆர் பரிசோதனைகள்.

அனுமதியின்றி தனியார் வைத்தியசாலைகளில் பி.சி.ஆர் பரிசோதனைகள்.
100 இற்கும் அதிகமான வைத்தியர்களுக்கு கொரோனா!

100 இற்கும் அதிகமான வைத்தியர்களுக்கு கொரோனா!