Published:Category:

அவங்களுக்கே இந்த நிலைமையா? 32,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய வால்ட் டிஸ்னி முடிவு!

#MIvDC

அவங்களுக்கே இந்த நிலைமையா? 32,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய வால்ட் டிஸ்னி முடிவு!

கலிபோர்னியாவைச் சேர்ந்த வால்ட் டிஸ்னி கம்பெனி, பல ஆயிரம் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப இருப்பதாகச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.அவர்களில் பெரும்பாலோர் அந்நிறுவனத்தின் கேளிக்கைப் பூங்காக்களில் பணிபுரிபவர்கள்.

கொரோனா பரவலால் கேளிக்கைப் பூங்காக்களில் வருகையாளர் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது.அதனைச் சமாளிக்க ஆட்குறைப்பு நடவடிக்கையை மேற்கொள்ளவிருப்பதாக வால்ட் டிஸ்னி அறிவித்துள்ளது .இந்த இக்கட்டான சூழ்நிலையில், தனது நிதிநிலையைக் காப்பாற்றிக்கொள்ள சுமார் 32,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் 28,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்த வால்ட் டிஸ்னி, தற்போது 32,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய அதிரடியாக அறிவித்துள்ளது

மேலும் செய்திகளுக்கு..
Published:Category:

வட்ஸ் ஆப்பின் புதிய தனியுரிமைக் கொள்கை திட்டம் ஒத்திவைப்பு.

#MIvDC

வட்ஸ் ஆப்பின் புதிய தனியுரிமைக் கொள்கை திட்டம் ஒத்திவைப்பு.

Published:Category:

உலகளாவிய ரீதியில் கொரோனா உயிரிழப்பு 20 இலட்சத்தை கடந்தது.

#MIvDC

உலகளாவிய ரீதியில் கொரோனா உயிரிழப்பு 20 இலட்சத்தை கடந்தது.

Published:Category:

மட்டக்களப்பில் 24 மணித்தியாலத்தில் 10 பொலிசார் உட்பட 15 பேருக்கு கொரோனா.

#MIvDC

மட்டக்களப்பில் 24 மணித்தியாலத்தில் 10 பொலிசார் உட்பட 15 பேருக்கு கொரோனா.

Published:Category:

20 பொலிஸாருக்குக் கொரோனா.

#MIvDC

20 பொலிஸாருக்குக் கொரோனா.

Published:Category:

இலங்கைக்கு நட்புரீதியாக தடுப்பூசி அனுப்புகிறது இந்தியா.

#MIvDC

இலங்கைக்கு நட்புரீதியாக தடுப்பூசி அனுப்புகிறது இந்தியா.

Published:Category:

சில நாடுகளில் பரவும் நிபா வைரஸ் : தீவிர கண்காணிப்பில் இலங்கை!

#MIvDC

சில நாடுகளில் பரவும் நிபா வைரஸ் : தீவிர கண்காணிப்பில் இலங்கை!

Published:Category:

வவுனியாவில் முடக்கப்பட்ட சில பகுதிகள் 18ம் திகதி முதல் வழமை நிலைக்கு!

#MIvDC

வவுனியாவில் முடக்கப்பட்ட சில பகுதிகள் 18ம் திகதி முதல் வழமை நிலைக்கு!

Published:Category:

அழகுகலை நிலையத்தில் இரண்டு மணப்பெண்கள் உட்பட அறுவர் மயங்கிய நிலையில் மீட்பு

#MIvDC

அழகுகலை நிலையத்தில் இரண்டு மணப்பெண்கள் உட்பட அறுவர் மயங்கிய நிலையில் மீட்பு

Published:Category:

வாஷிங்டனைவிட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப் வெளியேறத் திட்டமிட்டுள்ளாா்.

#MIvDC

வாஷிங்டனைவிட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப் வெளியேறத் திட்டமிட்டுள்ளாா்.

Published:Category:

ஐஸ்கிரீமில் கொரோனா வைரஸ்

#MIvDC

ஐஸ்கிரீமில் கொரோனா வைரஸ்

  • Thedipaar