"கொரோனா வைரஸ் உருவான இடம் இந்தியா" : சீனா குற்றச்சாட்டு!
"கொரோனா வைரஸ் உருவான இடம் இந்தியா" : சீனா குற்றச்சாட்டு!
ஷாங்காய் உயிரியல் அறிவியல் கல்வி நிறுவன விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆராய்ச்சியில் வுகானுக்கு முன்னரே இந்திய துணைக்கண்டத்தில் கொரோனா வைரஸ் இருந்தன என்றும், ஆனால் சீனாவில் உருவானது தவறாக கூறப்படுகிறது எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
கொரோனா வைரஸ் வுகானில் உள்ள மார்க்கெட்டில் இருந்து பரவத் தொடங்கியது என்று கூறப்படுகிறது. இந்நிலையில் சீன விஞ்ஞானிகள் ஆய்வுக் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் இந்தியா மற்றும் பங்களாதேஷ் மீது குற்றம் சாட்டியுள்ளனர்.
வைரஸில் ஏற்படும் மரபணு மாற்றம் ஆஸ்திரேலியா, பங்களாதேஷ், கிரீஸ், அமெரிக்கா, ரஷ்யா, இத்தாலி, செக் குடியரசு ஆகிய நாடுகளில் குறைவாக இருந்ததாகவும் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியா மற்றும் பங்களாதேஷில் தான் வைரஸ் முதலில் தோன்றியதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதாக சீன விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்தியாவின் அதிக மக்கள் தொகை, வித்தியாசமான கால நிலை ஆகியவை வைரஸ் மனிதனுக்கு பரவ ஏதுவாக அமைந்துவிட்டன என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
தங்கள் ஆராய்ச்சியின் மூலம் வுகானில் இருந்து முதன்முதலில் கொரோனா வைரஸ் பரவவில்லை என்று தெரியவந்துள்ளதாக திட்டவட்டமாக கூறியுள்ளனர். ஆனால் இதனை இந்திய விஞ்ஞானிகள் மறுத்துள்ளனர்.
மட்டக்களப்பில் 24 மணித்தியாலத்தில் 10 பொலிசார் உட்பட 15 பேருக்கு கொரோனா.

மட்டக்களப்பில் 24 மணித்தியாலத்தில் 10 பொலிசார் உட்பட 15 பேருக்கு கொரோனா.
20 பொலிஸாருக்குக் கொரோனா.

20 பொலிஸாருக்குக் கொரோனா.
இலங்கைக்கு நட்புரீதியாக தடுப்பூசி அனுப்புகிறது இந்தியா.

இலங்கைக்கு நட்புரீதியாக தடுப்பூசி அனுப்புகிறது இந்தியா.
சில நாடுகளில் பரவும் நிபா வைரஸ் : தீவிர கண்காணிப்பில் இலங்கை!

சில நாடுகளில் பரவும் நிபா வைரஸ் : தீவிர கண்காணிப்பில் இலங்கை!
வவுனியாவில் முடக்கப்பட்ட சில பகுதிகள் 18ம் திகதி முதல் வழமை நிலைக்கு!

வவுனியாவில் முடக்கப்பட்ட சில பகுதிகள் 18ம் திகதி முதல் வழமை நிலைக்கு!
அழகுகலை நிலையத்தில் இரண்டு மணப்பெண்கள் உட்பட அறுவர் மயங்கிய நிலையில் மீட்பு

அழகுகலை நிலையத்தில் இரண்டு மணப்பெண்கள் உட்பட அறுவர் மயங்கிய நிலையில் மீட்பு
வாஷிங்டனைவிட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப் வெளியேறத் திட்டமிட்டுள்ளாா்.

வாஷிங்டனைவிட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப் வெளியேறத் திட்டமிட்டுள்ளாா்.
ஐஸ்கிரீமில் கொரோனா வைரஸ்

ஐஸ்கிரீமில் கொரோனா வைரஸ்
உடல் முழுவதும் மிளகாய் போடி.. சடலமாக கிடந்த பெண்.. கணவரிடம் தொடரும் விசாரணை.!!

உடல் முழுவதும் மிளகாய் போடி.. சடலமாக கிடந்த பெண்.. கணவரிடம் தொடரும் விசாரணை.!!
மாளவிகா மோகனுக்கு அடுத்தடுத்து நிகழும் சோகம்! விஷயத்தைக் கேட்டு பதறிய ரசிகர்கள்!

மாளவிகா மோகனுக்கு அடுத்தடுத்து நிகழும் சோகம்! விஷயத்தைக் கேட்டு பதறிய ரசிகர்கள்!