ரொறன்ரோ கொடூர கொலைகாரனின் சதித்திட்டம் முறியடிப்பு!
ரொறன்ரோ கொடூர கொலைகாரனின் சதித்திட்டம் முறியடிப்பு!
கடந்த 2018ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 23ஆம் திகதி, ரொரன்றோவில் பாதசாரிகள் கூட்டத்துக்குள் வேன் ஒன்றை செலுத்தி, நிற்காமல் வேகமாக சென்று 10 பேரைக் கொன்ற Alek Minassian என்ற நபர் கைது செய்யப்பட்டார்.
இந்த குற்றச்செயலுக்கு தான் பொறுப்பல்ல, தனது மன நல பிரச்சினைதான் நடந்த சம்பவத்திற்கு காரணம் என Minassianஇன் சட்டத்தரணி வாதம் ஒன்றை முன்வைத்திருந்தார்.
ஆனால், பல்வேறு முக்கிய வழக்குகளில் குற்றவாளிகளை ஆய்வு செய்தவரான Dr. John Bradford என்னும் மனநல மருத்துவர், Minassianஐ பரிசோதித்தார். தனது பரிசோதனைகளின்முடிவில், Minassianக்கு மன நல பிரச்சினை எதுவும் இல்லை என்றும், அவனது குற்றச்செயல்களுக்கு அவன்தான் பொறுப்பு என்றும் தெரிவித்துள்ளார்.
Minassianஇடமோ, அவனது குடும்பத்தாரிடமோ எந்த வித மனநல பிரச்சினையும் இல்லை என்று தெரிவித்த Dr. John Bradford, குற்றம் நடப்பதற்கு முன்பும், குற்றம் நடந்த பின்னரும், அவனிடம் எந்த மன நல பிரச்சினையும் இருந்ததாக தெரியவில்லை என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் பல கொலைகளை செய்துவிட்டு அதிலிருந்து தப்பிக்க நினைத்த கொலைகாரனின் திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது.
வட்ஸ் ஆப்பின் புதிய தனியுரிமைக் கொள்கை திட்டம் ஒத்திவைப்பு.

வட்ஸ் ஆப்பின் புதிய தனியுரிமைக் கொள்கை திட்டம் ஒத்திவைப்பு.
உலகளாவிய ரீதியில் கொரோனா உயிரிழப்பு 20 இலட்சத்தை கடந்தது.

உலகளாவிய ரீதியில் கொரோனா உயிரிழப்பு 20 இலட்சத்தை கடந்தது.
மட்டக்களப்பில் 24 மணித்தியாலத்தில் 10 பொலிசார் உட்பட 15 பேருக்கு கொரோனா.

மட்டக்களப்பில் 24 மணித்தியாலத்தில் 10 பொலிசார் உட்பட 15 பேருக்கு கொரோனா.
20 பொலிஸாருக்குக் கொரோனா.

20 பொலிஸாருக்குக் கொரோனா.
இலங்கைக்கு நட்புரீதியாக தடுப்பூசி அனுப்புகிறது இந்தியா.

இலங்கைக்கு நட்புரீதியாக தடுப்பூசி அனுப்புகிறது இந்தியா.
சில நாடுகளில் பரவும் நிபா வைரஸ் : தீவிர கண்காணிப்பில் இலங்கை!

சில நாடுகளில் பரவும் நிபா வைரஸ் : தீவிர கண்காணிப்பில் இலங்கை!
வவுனியாவில் முடக்கப்பட்ட சில பகுதிகள் 18ம் திகதி முதல் வழமை நிலைக்கு!

வவுனியாவில் முடக்கப்பட்ட சில பகுதிகள் 18ம் திகதி முதல் வழமை நிலைக்கு!
அழகுகலை நிலையத்தில் இரண்டு மணப்பெண்கள் உட்பட அறுவர் மயங்கிய நிலையில் மீட்பு

அழகுகலை நிலையத்தில் இரண்டு மணப்பெண்கள் உட்பட அறுவர் மயங்கிய நிலையில் மீட்பு
வாஷிங்டனைவிட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப் வெளியேறத் திட்டமிட்டுள்ளாா்.

வாஷிங்டனைவிட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப் வெளியேறத் திட்டமிட்டுள்ளாா்.
ஐஸ்கிரீமில் கொரோனா வைரஸ்

ஐஸ்கிரீமில் கொரோனா வைரஸ்