Published:Category:

டிசம்பர் மாத நடுப்பகுதியில் பெரும் ஆபத்தை சந்திக்கும் கனடா - துணிந்து எதிர்த்து போராடுவோம்!

#MIvDC

டிசம்பர் மாத நடுப்பகுதியில் பெரும் ஆபத்தை சந்திக்கும் கனடா - துணிந்து எதிர்த்து போராடுவோம்!

டிசம்பர் நடுப்பகுதியில் தினசரி 10,000 தொற்றுக்கள் வரை இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்ட நிலையில், மருத்துவர் தெரசா டாம் கனடாவில் தொற்றுநோயின் நிலை பற்றிப் பேசினார்.

தற்போதைய வேகத்தில் தொற்று பரவல் தொடர்ந்தால், தினசரித் தொற்று எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்புகளை சந்தித்து அபாய கட்டத்தை நோக்கி சொல்வோம். 

தொற்று வீதத்தை பாதுகாப்பான பாதைக்குக் கொண்டுவருவதற்காக பொது சுகாதார அதிகாரிகளுடன் கூட்டாகச் செயல்பட்டு வருவதாக  கூறினார்.

அட்லாண்டிக் கனடாவுக்கு மேற்கே வாரந்தோறும் தொற்றுநோய்கள் அதிகரித்து வருவதாகவும் மருத்துவர் டாம் குறிப்பிட்டார்.

மேலும் செய்திகளுக்கு..
Published:Category:

உலகளாவிய ரீதியில் கொரோனா உயிரிழப்பு 20 இலட்சத்தை கடந்தது.

#MIvDC

உலகளாவிய ரீதியில் கொரோனா உயிரிழப்பு 20 இலட்சத்தை கடந்தது.

Published:Category:

மட்டக்களப்பில் 24 மணித்தியாலத்தில் 10 பொலிசார் உட்பட 15 பேருக்கு கொரோனா.

#MIvDC

மட்டக்களப்பில் 24 மணித்தியாலத்தில் 10 பொலிசார் உட்பட 15 பேருக்கு கொரோனா.

Published:Category:

20 பொலிஸாருக்குக் கொரோனா.

#MIvDC

20 பொலிஸாருக்குக் கொரோனா.

Published:Category:

இலங்கைக்கு நட்புரீதியாக தடுப்பூசி அனுப்புகிறது இந்தியா.

#MIvDC

இலங்கைக்கு நட்புரீதியாக தடுப்பூசி அனுப்புகிறது இந்தியா.

Published:Category:

சில நாடுகளில் பரவும் நிபா வைரஸ் : தீவிர கண்காணிப்பில் இலங்கை!

#MIvDC

சில நாடுகளில் பரவும் நிபா வைரஸ் : தீவிர கண்காணிப்பில் இலங்கை!

Published:Category:

வவுனியாவில் முடக்கப்பட்ட சில பகுதிகள் 18ம் திகதி முதல் வழமை நிலைக்கு!

#MIvDC

வவுனியாவில் முடக்கப்பட்ட சில பகுதிகள் 18ம் திகதி முதல் வழமை நிலைக்கு!

Published:Category:

அழகுகலை நிலையத்தில் இரண்டு மணப்பெண்கள் உட்பட அறுவர் மயங்கிய நிலையில் மீட்பு

#MIvDC

அழகுகலை நிலையத்தில் இரண்டு மணப்பெண்கள் உட்பட அறுவர் மயங்கிய நிலையில் மீட்பு

Published:Category:

வாஷிங்டனைவிட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப் வெளியேறத் திட்டமிட்டுள்ளாா்.

#MIvDC

வாஷிங்டனைவிட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப் வெளியேறத் திட்டமிட்டுள்ளாா்.

Published:Category:

ஐஸ்கிரீமில் கொரோனா வைரஸ்

#MIvDC

ஐஸ்கிரீமில் கொரோனா வைரஸ்

Published:Category:

உடல் முழுவதும் மிளகாய் போடி.. சடலமாக கிடந்த பெண்.. கணவரிடம் தொடரும் விசாரணை.!!

#MIvDC

உடல் முழுவதும் மிளகாய் போடி.. சடலமாக கிடந்த பெண்.. கணவரிடம் தொடரும் விசாரணை.!!

  • Thedipaar