ஏகே-47 துப்பாக்கியை, மாமியாரிடமிருந்து திருமணப்பரிசாக பெற்ற பாகிஸ்தான் மாப்பிள்ளை.
ஏகே-47 துப்பாக்கியை, மாமியாரிடமிருந்து திருமணப்பரிசாக பெற்ற பாகிஸ்தான் மாப்பிள்ளை.
பாகிஸ்தானில் கல்யாண மாப்பிள்ளைக்கு ஒரு வினோதமான திருமண பரிசு அளிக்கப்பட்டுள்ளது. பயங்கர ஆயுதமான ஏகே-47 துப்பாக்கிதான் அந்த வினோத பரிசு.
பாகிஸ்தானில் நடந்த ஒரு திருமணத்தில், கல்யாண மாப்பிள்ளைக்கு, அவரது மாமியாரே ஏகே 47 துப்பாக்கியை திருமண பரிசாக அளித்துள்ளார். மாமியார் பரிசு வழங்கும் சடங்கிற்கு பாகிஸ்தானில் கலாஷ்நிகோவ் என்று பெயர்.
ஆனால் இந்த பாகிஸ்தான் திருமண வைபவத்தில், ஒரு மாமியார் பயங்கர ஆயுதமான ஏகே-47 துப்பாக்கியை பரிசளிக்கிறார்.அதை கூடியிருந்த விருந்தினர்கள் ஆரவாரம் செய்து வரவேற்கிறார்கள்.
இப்படி ஒரு பயங்கரமான ஆயுதத்தை மாமியார் பரிசளிக்கும் போது,மாப்பிள்ளையின் முகத்தில்,எந்த அதிர்சசியும் ஆச்சரியமும் காணப்படவில்லை.
அவர் இதை எதிர்பார்த்து காத்து இருந்ததைப்போலவே இந்த நிகழ்வு இருந்தது. ஒருவேளை இவர்கள் திருமணத்தில் துப்பாக்கி பரிசாக அளிப்பதே ஒரு சடங்காக இருக்குமோ என்றும் சிலர் சமாதானங்கள் கூறுகின்றனர்.
சாதாரணமாக, மிகப்பெரிய விளையாட்டுப்போட்டிகளில் அல்லது திருமணங்களில் வானை நோக்கி சுடுவது என்பது தெற்காசிய நாடுகளில் சம்பிரதாயமான ஒரு விஷயம். ஆனால் இப்படி கல்யாண மாப்பிள்ளைக்கு துப்பாக்கியை பரிசளிப்பது என்பது எந்த நாட்டு பாரம்பரியமும் கிடையாது.
எது எப்படியோ, இந்த வினோதமான பரிசு வழங்கும் காணொளி மிக வேகமாக வைரலாகி வருகிறது. அதே சமயம், திருமணப்பெண்ணான தன மகளிடமிருந்து காத்துக்கொள்ளவே மாமியார் மருமகனுக்கு இப்படி ஒரு ஆயுதத்தை பரிசாக கொடுத்துள்ளாரோ என்ற வேடிக்கை பேச்சும் எழாமல் இல்லை.
அதே சமயத்தில், பாகிஸ்தானில் இப்படி கட்டுப்பாடற்ற ஒரு ஆயுத கலாச்சாரம் பரவி கிடப்பதை பலர் கடுமையாக விமர்சிக்கவும் செய்கின்றனர்.
வட்ஸ் ஆப்பின் புதிய தனியுரிமைக் கொள்கை திட்டம் ஒத்திவைப்பு.

வட்ஸ் ஆப்பின் புதிய தனியுரிமைக் கொள்கை திட்டம் ஒத்திவைப்பு.
உலகளாவிய ரீதியில் கொரோனா உயிரிழப்பு 20 இலட்சத்தை கடந்தது.

உலகளாவிய ரீதியில் கொரோனா உயிரிழப்பு 20 இலட்சத்தை கடந்தது.
மட்டக்களப்பில் 24 மணித்தியாலத்தில் 10 பொலிசார் உட்பட 15 பேருக்கு கொரோனா.

மட்டக்களப்பில் 24 மணித்தியாலத்தில் 10 பொலிசார் உட்பட 15 பேருக்கு கொரோனா.
20 பொலிஸாருக்குக் கொரோனா.

20 பொலிஸாருக்குக் கொரோனா.
இலங்கைக்கு நட்புரீதியாக தடுப்பூசி அனுப்புகிறது இந்தியா.

இலங்கைக்கு நட்புரீதியாக தடுப்பூசி அனுப்புகிறது இந்தியா.
சில நாடுகளில் பரவும் நிபா வைரஸ் : தீவிர கண்காணிப்பில் இலங்கை!

சில நாடுகளில் பரவும் நிபா வைரஸ் : தீவிர கண்காணிப்பில் இலங்கை!
வவுனியாவில் முடக்கப்பட்ட சில பகுதிகள் 18ம் திகதி முதல் வழமை நிலைக்கு!

வவுனியாவில் முடக்கப்பட்ட சில பகுதிகள் 18ம் திகதி முதல் வழமை நிலைக்கு!
அழகுகலை நிலையத்தில் இரண்டு மணப்பெண்கள் உட்பட அறுவர் மயங்கிய நிலையில் மீட்பு

அழகுகலை நிலையத்தில் இரண்டு மணப்பெண்கள் உட்பட அறுவர் மயங்கிய நிலையில் மீட்பு
வாஷிங்டனைவிட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப் வெளியேறத் திட்டமிட்டுள்ளாா்.

வாஷிங்டனைவிட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப் வெளியேறத் திட்டமிட்டுள்ளாா்.
ஐஸ்கிரீமில் கொரோனா வைரஸ்

ஐஸ்கிரீமில் கொரோனா வைரஸ்