Published:Category:

அபுதாபியில் 144 தளங்கள் கொண்ட 4 கட்டடங்கள் வெடிவைத்து தகர்ப்பு

#MIvDC

அபுதாபியில் 144 தளங்கள் கொண்ட 4 கட்டடங்கள் வெடிவைத்து தகர்ப்பு

அபுதாபியில் 144 தளங்கள் கொண்ட 4 கட்டடங்கள் வெடிவைத்து தகர்க்கப்பட்டன.

மினா சையது துறைமுகப்பகுதியை மீட்டுருவாக்கம் செய்யும் நடவடிக்கைகளை ஐக்கிய அரபு அமீரக அரசு மேற்கொண்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக, புகழ்பெற்ற மினா பிளாசா டவர்ஸை தகர்க்கும் முடிவு எடுக்கப்பட்டது.

இதனையடுத்து, 6 ஆயிரம் கிலோ வெடிபொருட்கள் கொண்டு இந்த கட்டடங்கள் நேற்று வெற்றிகரமாக தகர்க்கப்பட்டது.

165 மீட்டர் உயரம் கொண்ட பிரமாண்ட கட்டடங்கள் பத்தே நொடிகளில் இடிந்து தரைமட்டமாகும் வீடியோ காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு..
Published:Category:

உலகளாவிய ரீதியில் கொரோனா உயிரிழப்பு 20 இலட்சத்தை கடந்தது.

#MIvDC

உலகளாவிய ரீதியில் கொரோனா உயிரிழப்பு 20 இலட்சத்தை கடந்தது.

Published:Category:

மட்டக்களப்பில் 24 மணித்தியாலத்தில் 10 பொலிசார் உட்பட 15 பேருக்கு கொரோனா.

#MIvDC

மட்டக்களப்பில் 24 மணித்தியாலத்தில் 10 பொலிசார் உட்பட 15 பேருக்கு கொரோனா.

Published:Category:

20 பொலிஸாருக்குக் கொரோனா.

#MIvDC

20 பொலிஸாருக்குக் கொரோனா.

Published:Category:

இலங்கைக்கு நட்புரீதியாக தடுப்பூசி அனுப்புகிறது இந்தியா.

#MIvDC

இலங்கைக்கு நட்புரீதியாக தடுப்பூசி அனுப்புகிறது இந்தியா.

Published:Category:

சில நாடுகளில் பரவும் நிபா வைரஸ் : தீவிர கண்காணிப்பில் இலங்கை!

#MIvDC

சில நாடுகளில் பரவும் நிபா வைரஸ் : தீவிர கண்காணிப்பில் இலங்கை!

Published:Category:

வவுனியாவில் முடக்கப்பட்ட சில பகுதிகள் 18ம் திகதி முதல் வழமை நிலைக்கு!

#MIvDC

வவுனியாவில் முடக்கப்பட்ட சில பகுதிகள் 18ம் திகதி முதல் வழமை நிலைக்கு!

Published:Category:

அழகுகலை நிலையத்தில் இரண்டு மணப்பெண்கள் உட்பட அறுவர் மயங்கிய நிலையில் மீட்பு

#MIvDC

அழகுகலை நிலையத்தில் இரண்டு மணப்பெண்கள் உட்பட அறுவர் மயங்கிய நிலையில் மீட்பு

Published:Category:

வாஷிங்டனைவிட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப் வெளியேறத் திட்டமிட்டுள்ளாா்.

#MIvDC

வாஷிங்டனைவிட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப் வெளியேறத் திட்டமிட்டுள்ளாா்.

Published:Category:

ஐஸ்கிரீமில் கொரோனா வைரஸ்

#MIvDC

ஐஸ்கிரீமில் கொரோனா வைரஸ்

Published:Category:

உடல் முழுவதும் மிளகாய் போடி.. சடலமாக கிடந்த பெண்.. கணவரிடம் தொடரும் விசாரணை.!!

#MIvDC

உடல் முழுவதும் மிளகாய் போடி.. சடலமாக கிடந்த பெண்.. கணவரிடம் தொடரும் விசாரணை.!!

  • Thedipaar