தகனம் செய்ய முடியாத நிலையில் 05 உடல்கள்.
தகனம் செய்ய முடியாத நிலையில் 05 உடல்கள்.
கொழும்பு வைத்தியசாலை பிணவறையில் 5 கொரோனா சடலங்கள் சில நாட்களாக உள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.
உயிரிழந்து 24 மணித்தியாலங்கள் நிறைவடைவதற்கு முன்னர் கொரோனா தொற்றிய உடல் தகனம் செய்யப்பட வேண்டும். எனினும் தற்போது ஏற்பட்டுள்ள எதிர்ப்பு காரணாக குறித்த சடலங்கள் பல நாட்களாக பிணவறையில் வைக்க நேரிட்டுள்ளது.
சடலங்களை தகனம் செய்வதற்கு சவப்பெட்டி வழங்க முடியாதென கூறி தகன நடவடிக்கைக்கு எதிர்ப்பு வெளியிட்டு குடும்பத்தினர் வெளியேறியுள்ளதாக கொழும்பு சட்ட வைத்திய அதிகாரி அலுவலகம் மற்றும் சுகாதார பரிசோதகர்கள் உயர் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர்.
இந்த சடலங்களில் கொம்பனித்தெருவை சேர்ந்த இருவரது சடலங்களும், மருதானையை சேர்ந்த ஒருவரின் சடலமும், மாளிகாவத்தையை சேர்ந்த ஒருவரின் சடலமும்,கோட்டையை சேர்ந்த ஒருவரின் சடலமும் உள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இந்த நபர்கள் வீட்டில் இருந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கும் போது உயிரிழந்தவர்களாகும்.
பிரேத பரிசோதனையின் பின் சடலத்தை ஏற்க குடும்பத்தினர் மறுப்பு தெரிவித்துள்ளார்கள் என குறிப்பிடப்படுகின்றது.
ஜனாதிபதி ஆணைக்குழு முழுமையான கேலிக்கூத்து.

ஜனாதிபதி ஆணைக்குழு முழுமையான கேலிக்கூத்து.
பொதுசன வாக்கெடுப்பினைக் கோர இதுவே தருணம்.

பொதுசன வாக்கெடுப்பினைக் கோர இதுவே தருணம்.
கொரோனா தொற்றுக்குள்ளான கைதி ஒருவர் மரணம்.

கொரோனா தொற்றுக்குள்ளான கைதி ஒருவர் மரணம்.
முல்லைத்தீவில் தாலி கட்டும் நேரத்தில் மாப்பிள்ளை பிடிக்கவில்லை எழுந்து சென்ற மணப்பெண்.

முல்லைத்தீவில் தாலி கட்டும் நேரத்தில் மாப்பிள்ளை பிடிக்கவில்லை எழுந்து சென்ற மணப்பெண்.
99.9 சதவீத கொரோனாவை கொல்லும் - கனேடிய நிறுவனம் அபார சாதனை!

99.9 சதவீத கொரோனாவை கொல்லும் - கனேடிய நிறுவனம் அபார சாதனை!
ஒன்ராறியோ முன்னாள் மூத்த ஊழியர் 11 மில்லியன் டாலர் COVID-19 நிதி மோசடி!

ஒன்ராறியோ முன்னாள் மூத்த ஊழியர் 11 மில்லியன் டாலர் COVID-19 நிதி மோசடி!
பதவி விலகிய கவர்னர் ஜெனரல் ஜூலி பேயட் இடத்தை யார் நிரப்புவார்? பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் கருத்து!

பதவி விலகிய கவர்னர் ஜெனரல் ஜூலி பேயட் இடத்தை யார் நிரப்புவார்? பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் கருத்து!
கனடா திரும்ப முடியாத நிலை கூட வரலாம் - சுற்றுலா செல்ல விரும்பும் கனேடியர்களுக்கு பிரதமரின் முக்கிய அறிவிப்பு!

கனடா திரும்ப முடியாத நிலை கூட வரலாம் - சுற்றுலா செல்ல விரும்பும் கனேடியர்களுக்கு பிரதமரின் முக்கிய அறிவிப்பு!
அனுமதியின்றி தனியார் வைத்தியசாலைகளில் பி.சி.ஆர் பரிசோதனைகள்.

அனுமதியின்றி தனியார் வைத்தியசாலைகளில் பி.சி.ஆர் பரிசோதனைகள்.
100 இற்கும் அதிகமான வைத்தியர்களுக்கு கொரோனா!

100 இற்கும் அதிகமான வைத்தியர்களுக்கு கொரோனா!