Published:Category:

சிறுமிக்குப் பாலியல் வன்கொடுமை : அரசியல் பிரமுகர்கள், ஓய்வுபெற்ற காவல் அதிகாரி, மருத்துவர் எனப் பலருக்கும் தொடர்பு?

#MIvDC

சிறுமிக்குப் பாலியல் வன்கொடுமை : அரசியல் பிரமுகர்கள், ஓய்வுபெற்ற காவல் அதிகாரி, மருத்துவர் எனப் பலருக்கும் தொடர்பு?

சென்னையில் 15 வயது சிறுமி பாலியல் கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் இதுவரை 12 பேர் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், இந்த விவகாரத்தில் மேலும் பல அரசியல் பிரமுகர்கள், ஓய்வு பெற்ற காவல் அதிகாரி, மருத்துவர் எனப் பலர் சம்பந்தபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சென்னை கோவலத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் அவரது உறவினர் ஒருவரால் மிரட்டப்பட்டு பாலியல் தொழிலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். 

இதையறிந்த சிறுமியின் தாய் தனது மகளை மீட்டுத் தரவேண்டும் எனக்கோரி சென்னை வண்ணாரப்பேட்டை மகளிர் காவல்நிலையத்தில் புகாரளித்த நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாக, போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். 

விசாரணையின் அடிப்படையில், சிறுமியைப் பாலியல் தொழிலுக்கு உட்படுத்திய சகிதா பானு, இடைத்தரகர்கள் என 12 பேர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அடுக்கடுக்கான திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. பா.ஜ.க பிரமுகரான ராஜேந்திரன், எண்ணூர் காவல்நிலைய ஆய்வாளர் புகழேந்தியுடன் சேர்ந்து சிறுமியை கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியது தெரியவந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

இந்த வழக்கில், பா.ஜ.க பிரமுகர் ராஜேந்திரன், எண்ணூர் காவல்நிலைய ஆய்வாளர் புகழேந்தி ஆகியோரும் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், இந்த வழக்கில் மேலும் பல அரசியல் பிரமுகர்கள், ஓய்வுபெற்ற காவல் அதிகாரி, மருத்துவர் எனப் பலருக்கும் தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் செய்திகளுக்கு..
Published:Category:

ஜனாதிபதி ஆணைக்குழு முழுமையான கேலிக்கூத்து.

#MIvDC

ஜனாதிபதி ஆணைக்குழு முழுமையான கேலிக்கூத்து.

Published:Category:

பொதுசன வாக்கெடுப்பினைக் கோர இதுவே தருணம்.

#MIvDC

பொதுசன வாக்கெடுப்பினைக் கோர இதுவே தருணம்.

Published:Category:

கொரோனா தொற்றுக்குள்ளான கைதி ஒருவர் மரணம்.

#MIvDC

கொரோனா தொற்றுக்குள்ளான கைதி ஒருவர் மரணம்.

Published:Category:

முல்லைத்தீவில் தாலி கட்டும் நேரத்தில் மாப்பிள்ளை பிடிக்கவில்லை எழுந்து சென்ற மணப்பெண்.

#MIvDC

முல்லைத்தீவில் தாலி கட்டும் நேரத்தில் மாப்பிள்ளை பிடிக்கவில்லை எழுந்து சென்ற மணப்பெண்.

Published:Category:

99.9 சதவீத கொரோனாவை கொல்லும் - கனேடிய நிறுவனம் அபார சாதனை!

#MIvDC

99.9 சதவீத கொரோனாவை கொல்லும் - கனேடிய நிறுவனம் அபார சாதனை!

Published:Category:

ஒன்ராறியோ முன்னாள் மூத்த ஊழியர் 11 மில்லியன் டாலர் COVID-19 நிதி மோசடி!

#MIvDC

ஒன்ராறியோ முன்னாள் மூத்த ஊழியர் 11 மில்லியன் டாலர் COVID-19 நிதி மோசடி!

Published:Category:

பதவி விலகிய கவர்னர் ஜெனரல் ஜூலி பேயட் இடத்தை யார் நிரப்புவார்? பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் கருத்து!

#MIvDC

பதவி விலகிய கவர்னர் ஜெனரல் ஜூலி பேயட் இடத்தை யார் நிரப்புவார்? பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் கருத்து!

Published:Category:

கனடா திரும்ப முடியாத நிலை கூட வரலாம் - சுற்றுலா செல்ல விரும்பும் கனேடியர்களுக்கு பிரதமரின் முக்கிய அறிவிப்பு!

#MIvDC

கனடா திரும்ப முடியாத நிலை கூட வரலாம் - சுற்றுலா செல்ல விரும்பும் கனேடியர்களுக்கு பிரதமரின் முக்கிய அறிவிப்பு!

Published:Category:

அனுமதியின்றி தனியார் வைத்தியசாலைகளில் பி.சி.ஆர் பரிசோதனைகள்.

#MIvDC

அனுமதியின்றி தனியார் வைத்தியசாலைகளில் பி.சி.ஆர் பரிசோதனைகள்.

Published:Category:

100 இற்கும் அதிகமான வைத்தியர்களுக்கு கொரோனா!

#MIvDC

100 இற்கும் அதிகமான வைத்தியர்களுக்கு கொரோனா!

  • Thedipaar