ராக்கெட் விடும் போராட்டத்தில் விவசாயிகள்.

விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ராக்கெட் விடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தியா முழுவதும் மத்திய அரசு இயற்றிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத்தின் சார்பில் வேளாண் சட்டத்தை எதிர்த்து தயார் செய்யபட்ட துண்டு பிரசுரத்தை அதிகாரிகள் வாங்க மறுத்ததால் அதனை ராக்கெட் போல செய்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் அனுப்பும் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தில் 100க்கும் மேற்பட்ட மனுக்கள் அடங்கிய ராக்கெட் விடப்பட்டது.
ஜனாதிபதி ஆணைக்குழு முழுமையான கேலிக்கூத்து.

பொதுசன வாக்கெடுப்பினைக் கோர இதுவே தருணம்.

கொரோனா தொற்றுக்குள்ளான கைதி ஒருவர் மரணம்.

முல்லைத்தீவில் தாலி கட்டும் நேரத்தில் மாப்பிள்ளை பிடிக்கவில்லை எழுந்து சென்ற மணப்பெண்.

99.9 சதவீத கொரோனாவை கொல்லும் - கனேடிய நிறுவனம் அபார சாதனை!

ஒன்ராறியோ முன்னாள் மூத்த ஊழியர் 11 மில்லியன் டாலர் COVID-19 நிதி மோசடி!

பதவி விலகிய கவர்னர் ஜெனரல் ஜூலி பேயட் இடத்தை யார் நிரப்புவார்? பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் கருத்து!

கனடா திரும்ப முடியாத நிலை கூட வரலாம் - சுற்றுலா செல்ல விரும்பும் கனேடியர்களுக்கு பிரதமரின் முக்கிய அறிவிப்பு!

அனுமதியின்றி தனியார் வைத்தியசாலைகளில் பி.சி.ஆர் பரிசோதனைகள்.

100 இற்கும் அதிகமான வைத்தியர்களுக்கு கொரோனா!