Published:Category:

யாழில் பாடசாலை கழுத்து பட்டி இறுகி சிறுமி பலி.

#MIvDC

யாழில் பாடசாலை கழுத்து பட்டி இறுகி சிறுமி பலி.

வீட்டு யன்னல் கதவின் பிணைச்சலில் விளையாட்டாக பாடசாலை கழுத்துப் பட்டியை கட்டி கழுத்தில் சுருக்கிட்டுக் கொண்ட சிறுமி பரிதாபமாக இன்று(30) உயிரிழந்துள்ளார். 

இதில் பருத்தித்துறை, புலோலி- சாரையடியைச் சேர்ந்த ஹம்சி சிறீதரன் (வயது-9) என்ற சிறுமியே உயிரிழந்துள்ளார். இச்சம்பவம்  முற்பகல் இடம்பெற்றது. 

சிறுமி  தனது தமையனின் கழுத்துப் பட்டியை யன்னலில் கட்டி இவ்வாறு கழுத்தில் சுருக்கிட்டுள்ளார். 

தாயாரும் தமையனும் வைத்தியசாலைக்குச் சென்றிருந்த நிலையில் வீட்டில் தனிமையில் இருந்த மாணவி, தமையனின் கழுத்துப் பட்டியை எடுத்து அவரது உயர மட்டத்தில் காணப்பட்ட யன்னல் பிணைச்சலில்கட்டி கழுத்தில் சுருக்கிட்டுள்ளார். சுருக்கு இறுகியதால் மாணவி உயிரிழந்துள்ளார்.

கழுத்தில் பாடசாலை பட்டி இறுகிக்கொண்டதால் சிறுமி உயிரிழந்தார் என்று உடற்கூற்றுப் பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு..
Published:Category:

ஜனாதிபதி ஆணைக்குழு முழுமையான கேலிக்கூத்து.

#MIvDC

ஜனாதிபதி ஆணைக்குழு முழுமையான கேலிக்கூத்து.

Published:Category:

பொதுசன வாக்கெடுப்பினைக் கோர இதுவே தருணம்.

#MIvDC

பொதுசன வாக்கெடுப்பினைக் கோர இதுவே தருணம்.

Published:Category:

கொரோனா தொற்றுக்குள்ளான கைதி ஒருவர் மரணம்.

#MIvDC

கொரோனா தொற்றுக்குள்ளான கைதி ஒருவர் மரணம்.

Published:Category:

முல்லைத்தீவில் தாலி கட்டும் நேரத்தில் மாப்பிள்ளை பிடிக்கவில்லை எழுந்து சென்ற மணப்பெண்.

#MIvDC

முல்லைத்தீவில் தாலி கட்டும் நேரத்தில் மாப்பிள்ளை பிடிக்கவில்லை எழுந்து சென்ற மணப்பெண்.

Published:Category:

99.9 சதவீத கொரோனாவை கொல்லும் - கனேடிய நிறுவனம் அபார சாதனை!

#MIvDC

99.9 சதவீத கொரோனாவை கொல்லும் - கனேடிய நிறுவனம் அபார சாதனை!

Published:Category:

ஒன்ராறியோ முன்னாள் மூத்த ஊழியர் 11 மில்லியன் டாலர் COVID-19 நிதி மோசடி!

#MIvDC

ஒன்ராறியோ முன்னாள் மூத்த ஊழியர் 11 மில்லியன் டாலர் COVID-19 நிதி மோசடி!

Published:Category:

பதவி விலகிய கவர்னர் ஜெனரல் ஜூலி பேயட் இடத்தை யார் நிரப்புவார்? பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் கருத்து!

#MIvDC

பதவி விலகிய கவர்னர் ஜெனரல் ஜூலி பேயட் இடத்தை யார் நிரப்புவார்? பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் கருத்து!

Published:Category:

கனடா திரும்ப முடியாத நிலை கூட வரலாம் - சுற்றுலா செல்ல விரும்பும் கனேடியர்களுக்கு பிரதமரின் முக்கிய அறிவிப்பு!

#MIvDC

கனடா திரும்ப முடியாத நிலை கூட வரலாம் - சுற்றுலா செல்ல விரும்பும் கனேடியர்களுக்கு பிரதமரின் முக்கிய அறிவிப்பு!

Published:Category:

அனுமதியின்றி தனியார் வைத்தியசாலைகளில் பி.சி.ஆர் பரிசோதனைகள்.

#MIvDC

அனுமதியின்றி தனியார் வைத்தியசாலைகளில் பி.சி.ஆர் பரிசோதனைகள்.

Published:Category:

100 இற்கும் அதிகமான வைத்தியர்களுக்கு கொரோனா!

#MIvDC

100 இற்கும் அதிகமான வைத்தியர்களுக்கு கொரோனா!

  • Thedipaar