ஒஷாவா இரட்டைத் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு - ரொறன்ரோ மருத்துவமனையில் ஒருவர் உயிருக்கு போராட்டம்!
ஒஷாவா இரட்டைத் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு - ரொறன்ரோ மருத்துவமனையில் ஒருவர் உயிருக்கு போராட்டம்!
ஓஷாவா பகுதியில் இடம்பெற்ற இரட்டைத் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
துப்பாக்கி பிரயோகம் நடந்ததை தொடர்ந்து, டர்ஹாம் பிராந்திய காவல்துறையினர் காலை 10:30 மணியளவில் அதோல் வீதிக்கு அருகிலுள்ள சிம்கோ தெருவில் உள்ள ஒரு இடத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
காவல் துறையினர் அங்கு வந்து பார்த்த போது, ஒருவர் முற்றிலும் சுயநினைவு அற்ற நிலையில் இருந்துள்ளார். பின்னர் அவர் இறந்துவிட்டதாக கூறப்படுகிறது. மற்றொருவர் ரொறன்ரோவில் உள்ள ஒரு காய சிகிச்சை மையத்திற்கு உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் கொண்டு செல்லப்பட்டதாகவும் காவல்துறையினர் கூறினர்.
இந்த சம்பவம் ஒரு குடியிருப்புக்குள் அல்லது கட்டிடத்தின் மேற்கூரையில் நடந்திருக்கலாம் என்று காவல் துறையினர் சந்தேகிக்கின்றனர்.
பொதுமக்கள் பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட இருவருக்கும் இடையிலான உறவை விரிவாகக் கூறவில்லை.
வட்ஸ் ஆப்பின் புதிய தனியுரிமைக் கொள்கை திட்டம் ஒத்திவைப்பு.

வட்ஸ் ஆப்பின் புதிய தனியுரிமைக் கொள்கை திட்டம் ஒத்திவைப்பு.
உலகளாவிய ரீதியில் கொரோனா உயிரிழப்பு 20 இலட்சத்தை கடந்தது.

உலகளாவிய ரீதியில் கொரோனா உயிரிழப்பு 20 இலட்சத்தை கடந்தது.
மட்டக்களப்பில் 24 மணித்தியாலத்தில் 10 பொலிசார் உட்பட 15 பேருக்கு கொரோனா.

மட்டக்களப்பில் 24 மணித்தியாலத்தில் 10 பொலிசார் உட்பட 15 பேருக்கு கொரோனா.
20 பொலிஸாருக்குக் கொரோனா.

20 பொலிஸாருக்குக் கொரோனா.
இலங்கைக்கு நட்புரீதியாக தடுப்பூசி அனுப்புகிறது இந்தியா.

இலங்கைக்கு நட்புரீதியாக தடுப்பூசி அனுப்புகிறது இந்தியா.
சில நாடுகளில் பரவும் நிபா வைரஸ் : தீவிர கண்காணிப்பில் இலங்கை!

சில நாடுகளில் பரவும் நிபா வைரஸ் : தீவிர கண்காணிப்பில் இலங்கை!
வவுனியாவில் முடக்கப்பட்ட சில பகுதிகள் 18ம் திகதி முதல் வழமை நிலைக்கு!

வவுனியாவில் முடக்கப்பட்ட சில பகுதிகள் 18ம் திகதி முதல் வழமை நிலைக்கு!
அழகுகலை நிலையத்தில் இரண்டு மணப்பெண்கள் உட்பட அறுவர் மயங்கிய நிலையில் மீட்பு

அழகுகலை நிலையத்தில் இரண்டு மணப்பெண்கள் உட்பட அறுவர் மயங்கிய நிலையில் மீட்பு
வாஷிங்டனைவிட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப் வெளியேறத் திட்டமிட்டுள்ளாா்.

வாஷிங்டனைவிட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப் வெளியேறத் திட்டமிட்டுள்ளாா்.
ஐஸ்கிரீமில் கொரோனா வைரஸ்

ஐஸ்கிரீமில் கொரோனா வைரஸ்