Published:Category:

கொரோனா தடுப்பு மருந்தை இலவசமாக வழங்கும் ஜப்பான்.

#MIvDC

கொரோனா தடுப்பு மருந்தை இலவசமாக வழங்கும் ஜப்பான்.

பொதுமக்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பு மருந்துகள் வழங்க வழி செய்யும் சட்டமூலத்தை ஜப்பான் பாராளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது.

இதுகுறித்து ஜப்பான் ஊடகங்கள் வெளியிட்ட செய்தியில்,

“ அனைத்து பொதுமக்களுக்கும் கொரோனா தடுப்பூசியை இலவசமாக வழங்கும் சட்டமூலத்தை ஜப்பான் பாராளுமன்றம் நிறைவேற்றியுள்ளது. இதனைத் தொடர்ந்து ஒரு கோடிக்கும் அதிகமானவர்கள் கொரோனா தடுப்பு மருந்தை பெற உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானில் தலைநகர் டோக்கியாவில் தான் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து அங்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

ஜப்பானில் கொரோனா வைரஸ் தொற்றினால் இதுவரை 150,386 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 2,172 பேர் உயிரிழந்துள்ளார்கள்.

இந்நிலையில்,பின்லாந்து நாட்டிலும் 2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கொரோனா தடுப்பூசி இசவசமாக வழங்கப்படும் என அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

“பின்லாந்தின் குறிக்கோள் உரிமம் பெற்ற தடுப்பூசி மூலம் முழு மக்களையும் பாதுகாப்பதாகும். தடுப்பூசியை பெற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும்  இலவசமாக வழங்கப்படும். முதல் தடுப்பூசிகள் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நாட்டில் கிடைக்கும் என்று அமைச்சகம் மதிப்பிடுகிறது. தடுப்பூசிகளை வழங்கும் செய்றபாட்டை விரைவில் ஆரம்பிக்க வேண்டும், ” என அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பின்லாந்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் 25,882 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 408 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளுக்கு..
Published:Category:

ஜனாதிபதி ஆணைக்குழு முழுமையான கேலிக்கூத்து.

#MIvDC

ஜனாதிபதி ஆணைக்குழு முழுமையான கேலிக்கூத்து.

Published:Category:

பொதுசன வாக்கெடுப்பினைக் கோர இதுவே தருணம்.

#MIvDC

பொதுசன வாக்கெடுப்பினைக் கோர இதுவே தருணம்.

Published:Category:

கொரோனா தொற்றுக்குள்ளான கைதி ஒருவர் மரணம்.

#MIvDC

கொரோனா தொற்றுக்குள்ளான கைதி ஒருவர் மரணம்.

Published:Category:

முல்லைத்தீவில் தாலி கட்டும் நேரத்தில் மாப்பிள்ளை பிடிக்கவில்லை எழுந்து சென்ற மணப்பெண்.

#MIvDC

முல்லைத்தீவில் தாலி கட்டும் நேரத்தில் மாப்பிள்ளை பிடிக்கவில்லை எழுந்து சென்ற மணப்பெண்.

Published:Category:

99.9 சதவீத கொரோனாவை கொல்லும் - கனேடிய நிறுவனம் அபார சாதனை!

#MIvDC

99.9 சதவீத கொரோனாவை கொல்லும் - கனேடிய நிறுவனம் அபார சாதனை!

Published:Category:

ஒன்ராறியோ முன்னாள் மூத்த ஊழியர் 11 மில்லியன் டாலர் COVID-19 நிதி மோசடி!

#MIvDC

ஒன்ராறியோ முன்னாள் மூத்த ஊழியர் 11 மில்லியன் டாலர் COVID-19 நிதி மோசடி!

Published:Category:

பதவி விலகிய கவர்னர் ஜெனரல் ஜூலி பேயட் இடத்தை யார் நிரப்புவார்? பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் கருத்து!

#MIvDC

பதவி விலகிய கவர்னர் ஜெனரல் ஜூலி பேயட் இடத்தை யார் நிரப்புவார்? பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் கருத்து!

Published:Category:

கனடா திரும்ப முடியாத நிலை கூட வரலாம் - சுற்றுலா செல்ல விரும்பும் கனேடியர்களுக்கு பிரதமரின் முக்கிய அறிவிப்பு!

#MIvDC

கனடா திரும்ப முடியாத நிலை கூட வரலாம் - சுற்றுலா செல்ல விரும்பும் கனேடியர்களுக்கு பிரதமரின் முக்கிய அறிவிப்பு!

Published:Category:

அனுமதியின்றி தனியார் வைத்தியசாலைகளில் பி.சி.ஆர் பரிசோதனைகள்.

#MIvDC

அனுமதியின்றி தனியார் வைத்தியசாலைகளில் பி.சி.ஆர் பரிசோதனைகள்.

Published:Category:

100 இற்கும் அதிகமான வைத்தியர்களுக்கு கொரோனா!

#MIvDC

100 இற்கும் அதிகமான வைத்தியர்களுக்கு கொரோனா!

  • Thedipaar