அமெரிக்காவில் கொரோனாவால் ஒரே நாளில் அதிகமானோர் பலி.
அமெரிக்காவில் கொரோனாவால் ஒரே நாளில் அதிகமானோர் பலி.
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றினால் கடந்த 24 மணிநேரத்தில் 2,760 பேர் உயிரிழந்துள்ளார்.
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்று பரவ ஆரம்பித்த நாளில் இருந்து பதிவான அதிகூடிய எண்ணிக்கை இதுவாகும்.
கடந்த ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதி அன்று 2,752 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் நேற்று மாத்திரம் அதிகூடிய உயிரிழப்பாக 2,760 பதிவதாகியுள்ளது.
இந்நிலையில்,273,000 க்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் தற்போது வரை கொரோனா வைரஸால் உயிரிழந்துள்ளனர்.
அதேவேளை 1,88,853 புதிய கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளார்கள்.
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருவதால், மொத்த எண்ணிக்கை ஒரு கோடியே 40 இலட்சத்தை நெருங்குகிறது.
அத்துடன், 100,226 அமெரிக்கர்கள் தற்போது வைரஸால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று தி கொவிட் கண்காணிப்பு திட்டம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் நடந்த நன்றி தெரிவிப்பு விடுமுறையால் கொரோனா விதிமுறைகள் முற்றிலும் மீறப்பட்டு உள்ளதாகவும் அதன் விளைவாக இம்மாதம் பெருந் தொற்று அதிகரிக்கக் கூடும் என்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி ஆணைக்குழு முழுமையான கேலிக்கூத்து.

ஜனாதிபதி ஆணைக்குழு முழுமையான கேலிக்கூத்து.
பொதுசன வாக்கெடுப்பினைக் கோர இதுவே தருணம்.

பொதுசன வாக்கெடுப்பினைக் கோர இதுவே தருணம்.
கொரோனா தொற்றுக்குள்ளான கைதி ஒருவர் மரணம்.

கொரோனா தொற்றுக்குள்ளான கைதி ஒருவர் மரணம்.
முல்லைத்தீவில் தாலி கட்டும் நேரத்தில் மாப்பிள்ளை பிடிக்கவில்லை எழுந்து சென்ற மணப்பெண்.

முல்லைத்தீவில் தாலி கட்டும் நேரத்தில் மாப்பிள்ளை பிடிக்கவில்லை எழுந்து சென்ற மணப்பெண்.
99.9 சதவீத கொரோனாவை கொல்லும் - கனேடிய நிறுவனம் அபார சாதனை!

99.9 சதவீத கொரோனாவை கொல்லும் - கனேடிய நிறுவனம் அபார சாதனை!
ஒன்ராறியோ முன்னாள் மூத்த ஊழியர் 11 மில்லியன் டாலர் COVID-19 நிதி மோசடி!

ஒன்ராறியோ முன்னாள் மூத்த ஊழியர் 11 மில்லியன் டாலர் COVID-19 நிதி மோசடி!
பதவி விலகிய கவர்னர் ஜெனரல் ஜூலி பேயட் இடத்தை யார் நிரப்புவார்? பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் கருத்து!

பதவி விலகிய கவர்னர் ஜெனரல் ஜூலி பேயட் இடத்தை யார் நிரப்புவார்? பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் கருத்து!
கனடா திரும்ப முடியாத நிலை கூட வரலாம் - சுற்றுலா செல்ல விரும்பும் கனேடியர்களுக்கு பிரதமரின் முக்கிய அறிவிப்பு!

கனடா திரும்ப முடியாத நிலை கூட வரலாம் - சுற்றுலா செல்ல விரும்பும் கனேடியர்களுக்கு பிரதமரின் முக்கிய அறிவிப்பு!
அனுமதியின்றி தனியார் வைத்தியசாலைகளில் பி.சி.ஆர் பரிசோதனைகள்.

அனுமதியின்றி தனியார் வைத்தியசாலைகளில் பி.சி.ஆர் பரிசோதனைகள்.
100 இற்கும் அதிகமான வைத்தியர்களுக்கு கொரோனா!

100 இற்கும் அதிகமான வைத்தியர்களுக்கு கொரோனா!