Published:Category:

கிளிநொச்சியில் 1403 குடும்பங்களை சேர்ந்த 4347 பேர் பாதிப்பு

#MIvDC

கிளிநொச்சியில் 1403 குடும்பங்களை சேர்ந்த 4347 பேர் பாதிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் 1403 குடும்பங்களை சேர்ந்த 4347 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட இடர் முகாமைத்துவ நிலைய புள்ளி விபரம் தெரிவிக்கின்றது.

இன்று காலை 9 மணிக்கு வெளியான புள்ளிவிபரத்திலேயே குறித்த தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை ஒரு தற்காலிக வீடு முழுமையாகவும், 204 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதுடன் 4 அடிப்படை கட்டமைப்புக்களும் சேதமடைந்துள்ளதாக குறித்த புள்ளி விபரம் தெரிவிக்கின்றது.

அனர்த்தம் காரணமாக  2 பாதுகாப்பு அமைவிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், அங்கு 88 குடும்பங்களைச் சேர்ந்த 143 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த புள்ளிவிபரம் தெரிவிக்கின்றது. 

குறித்தபுள்ளி விபரத்தின் அடிப்படையில் கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் 516 குடும்பங்களைச் சேர்ந்த 1858 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 34 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் 4 அடிப்படை கட்டமைப்புக்களும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

கண்டாவளை பிரதேச செயலாளர்பிரிவில் 247 குடும்பங்களைச் சேர்ந்த 671பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 6 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவில் 109 குடும்பங்களைச் சேர்ந்த 394 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 33 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் அப்புள்ளிவிபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் 531 குடும்பங்களைச்சேர்ந்த 1424 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு வீடு முழுமையாகவும், 131 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளது.

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட நிலையில் இரணைதீவு பகுதியில் 88 குடும்பங்களைச் சேர்ந்த 134பேர் 2 பாதுகாப்பான அமைவிடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த புள்ளிவிபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களிற்கான அடிப்படை கட்டமைப்புக்கள் மற்றும் தேவைகளை பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவு்ம, தொழில்சார் மற்றம் வாழ்வாதார ரீதியில் ஏற்பட்ட பாதிப்புக்கள் தொடர்பான புள்ளி விபரங்கள் தொடர்ந்தும் திரட்டப்பட்டு வருவதாகவும் மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.

இதேவேளை மாவட்டத்தில் உள்ள குளங்கள் சில வான் பாய ஆரம்பித்துள்ள நிலையில் மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும், சுகாதார நடைமறைகளைதொடர்ந்தும் கடைப்பிடித்தவாறு அவதானமாக செயற்பட வேண்டும் எனவும் மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.

மேலும் செய்திகளுக்கு..
Published:Category:

ஜனாதிபதி ஆணைக்குழு முழுமையான கேலிக்கூத்து.

#MIvDC

ஜனாதிபதி ஆணைக்குழு முழுமையான கேலிக்கூத்து.

Published:Category:

பொதுசன வாக்கெடுப்பினைக் கோர இதுவே தருணம்.

#MIvDC

பொதுசன வாக்கெடுப்பினைக் கோர இதுவே தருணம்.

Published:Category:

கொரோனா தொற்றுக்குள்ளான கைதி ஒருவர் மரணம்.

#MIvDC

கொரோனா தொற்றுக்குள்ளான கைதி ஒருவர் மரணம்.

Published:Category:

முல்லைத்தீவில் தாலி கட்டும் நேரத்தில் மாப்பிள்ளை பிடிக்கவில்லை எழுந்து சென்ற மணப்பெண்.

#MIvDC

முல்லைத்தீவில் தாலி கட்டும் நேரத்தில் மாப்பிள்ளை பிடிக்கவில்லை எழுந்து சென்ற மணப்பெண்.

Published:Category:

99.9 சதவீத கொரோனாவை கொல்லும் - கனேடிய நிறுவனம் அபார சாதனை!

#MIvDC

99.9 சதவீத கொரோனாவை கொல்லும் - கனேடிய நிறுவனம் அபார சாதனை!

Published:Category:

ஒன்ராறியோ முன்னாள் மூத்த ஊழியர் 11 மில்லியன் டாலர் COVID-19 நிதி மோசடி!

#MIvDC

ஒன்ராறியோ முன்னாள் மூத்த ஊழியர் 11 மில்லியன் டாலர் COVID-19 நிதி மோசடி!

Published:Category:

பதவி விலகிய கவர்னர் ஜெனரல் ஜூலி பேயட் இடத்தை யார் நிரப்புவார்? பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் கருத்து!

#MIvDC

பதவி விலகிய கவர்னர் ஜெனரல் ஜூலி பேயட் இடத்தை யார் நிரப்புவார்? பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் கருத்து!

Published:Category:

கனடா திரும்ப முடியாத நிலை கூட வரலாம் - சுற்றுலா செல்ல விரும்பும் கனேடியர்களுக்கு பிரதமரின் முக்கிய அறிவிப்பு!

#MIvDC

கனடா திரும்ப முடியாத நிலை கூட வரலாம் - சுற்றுலா செல்ல விரும்பும் கனேடியர்களுக்கு பிரதமரின் முக்கிய அறிவிப்பு!

Published:Category:

அனுமதியின்றி தனியார் வைத்தியசாலைகளில் பி.சி.ஆர் பரிசோதனைகள்.

#MIvDC

அனுமதியின்றி தனியார் வைத்தியசாலைகளில் பி.சி.ஆர் பரிசோதனைகள்.

Published:Category:

100 இற்கும் அதிகமான வைத்தியர்களுக்கு கொரோனா!

#MIvDC

100 இற்கும் அதிகமான வைத்தியர்களுக்கு கொரோனா!

  • Thedipaar