கொரோனா தடுப்பூசிகள் குற்றவாளிகள் கும்பலால் குறிவைக்கப்படலாம் - இன்டர்போல் எச்சரிக்கை!
கொரோனா தடுப்பூசிகள் குற்றவாளிகள் கும்பலால் குறிவைக்கப்படலாம் - இன்டர்போல் எச்சரிக்கை!
கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் வகையில் அதிக செயல்திறன்கொண்ட தடுப்பூசிகள் அடுத்தடுத்து கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக அமெரிக்காவின் பைசர் நிறுவனும் ஜெர்மனியின் பயோஎன்டெக் நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசி 95 சதவிகிதம் செயல்திறன் கொண்டது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அந்த தடுப்பூசியை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர இங்கிலாந்து அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து பைசர் நிறுவனத்தின் தடுப்பூசி இங்கிலாந்தில் அடுத்த வாரம் பயன்பாட்டிற்கு வர உள்ளது.
உலக அளவில் கொரோனா தடுப்பூசியை அதிகாரப்பூர்வமாக மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவந்த பெருமையை இங்கிலாந்து பெற்றுள்ளது.
அதேபோல், அமெரிக்க நிறுவனமும் கொரோனா தடுப்பூசியை உருவாக்கியுள்ளது. அந்த தடுப்பூசியின் செயல்திறன் 94.1 சதவிகிதம் என்ற அளவில் உள்ளது. இந்த தடுப்பூசியும் இன்னும் சில நாட்களில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், கொரோனா தடுப்பூசிகள் சர்வதேச குற்றவாளிகள் கும்பல்களால் குறிவைக்கப்படலாம் என இன்டர்போல் உலக நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொரோனா வைரசுக்கான தடுப்பூசியை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர அரசாங்கங்கள் தீவிர நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், இந்த நடவடிக்கைகளில் நுழைந்து தடுப்பூசி விநியோக சங்கிலியை சீர்குலைக்க திட்டமிடுகின்றனர்.
இந்த கும்பல் போலியான இணையதள பக்கங்கள் மூலமாக பொதுமக்களை குறிவைக்கின்றன. இது பொதுமக்களின் உடல்நலத்துக்கு மட்டுமல்லாமல் உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்தும்.
கனடா - அமெரிக்கா எல்லையில் அமலுக்கு வந்த கட்டாய நடைமுறை - வாலாட்டினால் 750,000 டொலர் அபராதம்!

கனடா - அமெரிக்கா எல்லையில் அமலுக்கு வந்த கட்டாய நடைமுறை - வாலாட்டினால் 750,000 டொலர் அபராதம்!
ஐ.நா-வில் இலங்கை தொடர்பாக கருத்துகளை முன்வைத்த கனடா வெளிவிவகார அமைச்சர்!

ஐ.நா-வில் இலங்கை தொடர்பாக கருத்துகளை முன்வைத்த கனடா வெளிவிவகார அமைச்சர்!
கனடாவிற்கு கூடுதல் தடுப்பூசி தேவை - இந்தியாவின் சீரம் நிறுவனத்துடன் பேச்சு!

கனடாவிற்கு கூடுதல் தடுப்பூசி தேவை - இந்தியாவின் சீரம் நிறுவனத்துடன் பேச்சு!
வவுனியாவில் இளம் குடும்பஸ்தர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

வவுனியாவில் இளம் குடும்பஸ்தர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
வெலிகட சிறைச்சாலை ஹொரணவிற்கு மாற்ற திட்டம் உள்ளதாக இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே தெரிவிப்பு.

வெலிகட சிறைச்சாலை ஹொரணவிற்கு மாற்ற திட்டம் உள்ளதாக இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே தெரிவிப்பு.
கர்ணன் திரைப்படத்தின் மாஸ் அப்டேட்டை வெளியிட்ட கலைப்புலி தாணு!

கர்ணன் திரைப்படத்தின் மாஸ் அப்டேட்டை வெளியிட்ட கலைப்புலி தாணு!
தேசிய சகவாழ்வு மொழி உரிமை தொடர்பில் செயலமர்வு

தேசிய சகவாழ்வு மொழி உரிமை தொடர்பில் செயலமர்வு
மீண்டும் நடிக்க வரும் நதியா!

மீண்டும் நடிக்க வரும் நதியா!
அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் சிறிதளவில் மழை பெய்யக்கூடும்!

அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் சிறிதளவில் மழை பெய்யக்கூடும்!
புதுச்சேரி, கோவைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் பிரதமர் மோடி

புதுச்சேரி, கோவைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் பிரதமர் மோடி