‘மாஸ்டர்’ படத்தை இணையத்தில் வெளியிட்ட நபர் கண்டுபிடிப்பு.

‘மாஸ்டர்’ படத்தை இணையத்தில் சட்டவிரோதமாக வெளியிட்ட நபரை படக் குழுவினர் கண்டுபிடித்துள்ளனர்.
மாஸ்டர் திரைப்படம் நாளை திரையில் வெளியாக இருக்கும் நிலையில், நேற்று சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியானது.
இதனையடுத்து படத்தின் காப்பியை இதுவரை யார் யாரிடம் கொடுத்தோம் என்ற ரீதியில் படக்குழுவினர் விசாரணையை தொடங்கினர்.
அதில் வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்காக டிஜிட்டல் நிறுவனம் ஒன்றிடம் திரைப்படத்தின் காப்பி கொடுக்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனத்தில் பணிபுரியும் நபர் திருட்டுத்தனமாக படத்தை பதிவு செய்து கசிய விட்டு உள்ளது தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து அவர் மீது காவல்துறையில் புகார் அளிக்க படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.
குற்றம் செய்தவரை கண்டுபிடிக்க ட்விட்டர் நிறுவனம் படக்குழுவுக்கு உதவி செய்துள்ளது.
நிலையான விலையில் 10 அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்ய தீர்மானம்.

இத்தாலியில் தேவாலயத்தின் மேற்கூரையில் நூற்றுக்கணக்கான விலங்குகளின் பாத சுவடுகள்!

ஜெயலலிதாவின் நினைவிடம் எதிர்வரும் 27 இல் திறப்பு.

கொரோனா ஔடதத்தை தயாரித்த தம்மிக்கவுக்கு எதிராக முறைப்பாடு.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மத உணர்வுகளை மதிக்கவேண்டும்.

போரால் பாதிக்கப்பட்ட மக்களின் நலன்களில் அரசாங்கத்திற்கு கொள்கை இல்லை.

சீனா அறிமுகப்படுத்தியுள்ள மிதக்கும் ரயில்.

குருந்தூர் மலை அகழ்வு ஆராய்சியில் தமிழர்களையும் இணைத்துக் கொள்ளுங்கள்.

இனிமேல் கவர்ச்சியாக நடிக்கமாட்டேன்.

இனிமேல் கவர்ச்சியாக நடிக்கமாட்டேன்.
வாழைப் பயிர்செய்கையாளர்களுக்கு விரைவில் நஸ்டஈடு.