Published:Category:

விமானநிலையம் திறக்கப்படும் திகதி அறிவிப்பு.

#MIvDC

விமானநிலையம் திறக்கப்படும் திகதி அறிவிப்பு.

வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளுக்காக விமானநிலையங்கள் எதிர்வரும் 21 ஆம் திகதி திறக்க்கப்படும். 

சுற்றுலாத்துறை அதிகாரசபை பரிந்துரை செய்துள்ள சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களுக்கு முரணாக செயற்படும் ஹோட்டல்கள், சுற்றுலா சேவை நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

சுகாதார பாதுகாப்பு குறித்து 24 மணித்தியாலமும் கண்காணிக்க சுற்றுலாத்துறை அதிகார சபையில் விசேட கண்காணிப்பு மத்திய நிலையம் ஸ்தாபிக்கப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

சுற்றுலாத்துறை அதிகார சபையில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம் பெற்ற சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்கள்.

இச்சந்திப்பில் சுற்றுலாத்துறை சேவை நிறுவனங்கள், சுற்றுலாத்துறை பிரதிநிதிகள், சுற்றுலாபயணிகளுக்கான வழிகாட்டிகள் ஆகிய தரப்பினர் கலந்துக் கொண்டார்கள்.

மேலும் செய்திகளுக்கு..
Published:Category:

இன்று வடமாகாணத்தில் 15 பேருக்கு தொற்று உறுதி.

#MIvDC

இன்று வடமாகாணத்தில் 15 பேருக்கு தொற்று உறுதி.

Published:Category:

நாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை மேலும் உயர்வு

#MIvDC

நாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை மேலும் உயர்வு

Published:Category:

பலஸ்தீன இளைஞனை சுட்டுக்கொன்றது இஸ்ரேலிய படை!

#MIvDC

பலஸ்தீன இளைஞனை சுட்டுக்கொன்றது இஸ்ரேலிய படை!

Published:Category:

ரம்யா பாண்டியன் நடிக்கும் திரைப்படம் குறித்த அறிவிப்பு!

#MIvDC

ரம்யா பாண்டியன் நடிக்கும் திரைப்படம் குறித்த அறிவிப்பு!

Published:Category:

வெதுப்பக உணவுப் பொருட்களின் விலைகளை அடுத்த மாதம் முதல் அதிகரிக்க நடவடிக்கை.

#MIvDC

வெதுப்பக உணவுப் பொருட்களின் விலைகளை அடுத்த மாதம் முதல் அதிகரிக்க நடவடிக்கை.

Published:Category:

இலங்கைக்கு இரத்த தான அம்சத்தை அறிமுகப்படுத்திய பேஸ்புக்.

#MIvDC

இலங்கைக்கு இரத்த தான அம்சத்தை அறிமுகப்படுத்திய பேஸ்புக்.

Published:Category:

யாழ்ப்பாணம் நெடுந்தூர பேருந்து நிலையம் திறந்துவைப்பு.

#MIvDC

யாழ்ப்பாணம் நெடுந்தூர பேருந்து நிலையம் திறந்துவைப்பு.

Published:Category:

நெல் அறுவடையில் பாரிய வீழ்ச்சி; கொள்வனவிலும் நியாய விலை இல்லை; கவலையில் கிளிநொச்சி விவசாயிகள்!

#MIvDC

நெல் அறுவடையில் பாரிய வீழ்ச்சி; கொள்வனவிலும் நியாய விலை இல்லை; கவலையில் கிளிநொச்சி விவசாயிகள்!

Published:Category:

பிரித்தனியாவில் கொரோனா தொற்றினால் ஒரு இலட்சம் பேர் பலி.

#MIvDC

பிரித்தனியாவில் கொரோனா தொற்றினால் ஒரு இலட்சம் பேர் பலி.

Published:Category:

வடக்கில் 10 ஆயிரத்து 400 பேருக்கு மேற்பட்டோருக்கு கொவிட் -19 தடுப்பூசிகள் தேவை.

#MIvDC

வடக்கில் 10 ஆயிரத்து 400 பேருக்கு மேற்பட்டோருக்கு கொவிட் -19 தடுப்பூசிகள் தேவை.

  • Thedipaar