Published:Category:

யாழில் 525 குடும்பத்தை சேர்ந்த 1,630 பேர் பாதிப்பு.

#MIvDC

யாழில் 525 குடும்பத்தை சேர்ந்த 1,630 பேர் பாதிப்பு.

சீரற்ற காலநிலை காரணமாக யாழ் மாவட்டத்தில் 525 குடும்பத்தை சேர்ந்த 1630 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் ரீ.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.

அத்தோடு யாழ்ப்பாண குடாநாட்டில் பெய்த மழையின் தாக்கத்தின் காரணமாக 66 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக தெரிவித்துள்ள ரீ.என்.சூரியராஜா,

காரைநகர் பிரதேசத்தில் ஒரு இடைத்தங்கல் முகாம் அமைக்கப்பட்டு 14 குடும்பங்களை சேர்ந்த 41 நபர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த பாதிப்புகள் தொடர்பான விபரங்கள் சேகரிக்கப்பட்டு அனர்த்த முகாமைத்துவ பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள ரீ.என்.சூரியராஜா, தொடர்ச்சியாக மழையுடன் கூடிய காலநிலை நீடிப்பதன் காரணமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளுக்கு..
Published:Category:

இன்று வடமாகாணத்தில் 15 பேருக்கு தொற்று உறுதி.

#MIvDC

இன்று வடமாகாணத்தில் 15 பேருக்கு தொற்று உறுதி.

Published:Category:

நாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை மேலும் உயர்வு

#MIvDC

நாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை மேலும் உயர்வு

Published:Category:

பலஸ்தீன இளைஞனை சுட்டுக்கொன்றது இஸ்ரேலிய படை!

#MIvDC

பலஸ்தீன இளைஞனை சுட்டுக்கொன்றது இஸ்ரேலிய படை!

Published:Category:

ரம்யா பாண்டியன் நடிக்கும் திரைப்படம் குறித்த அறிவிப்பு!

#MIvDC

ரம்யா பாண்டியன் நடிக்கும் திரைப்படம் குறித்த அறிவிப்பு!

Published:Category:

வெதுப்பக உணவுப் பொருட்களின் விலைகளை அடுத்த மாதம் முதல் அதிகரிக்க நடவடிக்கை.

#MIvDC

வெதுப்பக உணவுப் பொருட்களின் விலைகளை அடுத்த மாதம் முதல் அதிகரிக்க நடவடிக்கை.

Published:Category:

இலங்கைக்கு இரத்த தான அம்சத்தை அறிமுகப்படுத்திய பேஸ்புக்.

#MIvDC

இலங்கைக்கு இரத்த தான அம்சத்தை அறிமுகப்படுத்திய பேஸ்புக்.

Published:Category:

யாழ்ப்பாணம் நெடுந்தூர பேருந்து நிலையம் திறந்துவைப்பு.

#MIvDC

யாழ்ப்பாணம் நெடுந்தூர பேருந்து நிலையம் திறந்துவைப்பு.

Published:Category:

நெல் அறுவடையில் பாரிய வீழ்ச்சி; கொள்வனவிலும் நியாய விலை இல்லை; கவலையில் கிளிநொச்சி விவசாயிகள்!

#MIvDC

நெல் அறுவடையில் பாரிய வீழ்ச்சி; கொள்வனவிலும் நியாய விலை இல்லை; கவலையில் கிளிநொச்சி விவசாயிகள்!

Published:Category:

பிரித்தனியாவில் கொரோனா தொற்றினால் ஒரு இலட்சம் பேர் பலி.

#MIvDC

பிரித்தனியாவில் கொரோனா தொற்றினால் ஒரு இலட்சம் பேர் பலி.

Published:Category:

வடக்கில் 10 ஆயிரத்து 400 பேருக்கு மேற்பட்டோருக்கு கொவிட் -19 தடுப்பூசிகள் தேவை.

#MIvDC

வடக்கில் 10 ஆயிரத்து 400 பேருக்கு மேற்பட்டோருக்கு கொவிட் -19 தடுப்பூசிகள் தேவை.

  • Thedipaar