யாழ் பேருந்தில் இருந்த கொரோனா தொற்றாளர்கள்.

வெள்ளவத்தயில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணிக்கும் பேருந்து ஓட்டுனர்கள், உதவியாளர்கள் மற்றும் பயணிகளுக்கு நேற்று (12) இரவு துரித அன்டிஜன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர்.
அவர்களுள் பேருந்து ஒன்றின் உதவியாளர் மற்றும் மட்டக்களப்பு நோக்கி செல்லவிருந்த பயணி ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவிலிருந்து 5 இலட்சம் கொவிட் தடுப்பூசிகள் இலங்கையை வந்தடைந்தது.

கடல் பாம்பை புதிய வகை மீன் இனம் என நினைத்து சந்தைக்கு கொண்டு சென்ற நபர்.

ஆரம்ப காலத்தில் கண்ணாடி பொருட்களை சுத்தம் செய்யும் வேலை பார்த்தேன் - அமெரிக்க துணை அதிபர்!

வாவ்! 100 கோடியைத் தாண்டியதா ஐ-போன் பயனாளர்கள் எண்ணிக்கை?

தடுப்பு மருந்தை ஏற்றுக்கொள்ள மறுத்தால் அவர்களே பொறுப்பு.

அசூரனை அழிக்கும் திருச்செந்தூரில் தைப்பூசத் திருவிழா!

சுதந்திர தினத்தில் மாபெரும் போராட்டத்துக்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் அழைப்பு.

தவறான சிகிச்சையால் நாய் பலி: உடலை உடற்கூறு ஆய்வு செய்யக் கோரி வழக்கு!

இடம்பெயர்ந்த பறவைகளுக்கு பறவைக் காய்ச்சல்!

வடக்கு - கிழக்குக்கு ஆளுமையான ஆளுநர்களை ஜனாதிபதி நியமிக்க வேண்டும்.