பச்சிலைப்பள்ளியின் பிரசித்திபெற்ற பளை மத்திய கல்லூரி பாடசாலை வெள்ளத்தால் பாதிப்பு!
பச்சிலைப்பள்ளியின் பிரசித்திபெற்ற பளை மத்திய கல்லூரி பாடசாலை வெள்ளத்தால் பாதிப்பு!
கிளிநொச்சி பச்சிலைப்பள்ளியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பாடசாலையான பளை மத்திய கல்லூரி வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சியில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக கிளிநொச்சி மாவட்ட பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்குட்பட்ட பளை மத்திய கல்லூரி வெள்ளத்தால் சூழ்ந்துள்ளது.
பாடசாலை வளாகம் முழுவதுமாக வெள்ளம் நிறைந்துள்ளது.
இப்பாடசாலையில் 800க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்று வருகின்ற நிலையில் தமது கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ள சிரமங்களிற்குள்ளாகினர்.
பாடசாலை வளாகம் மற்றும் பாடசாலை வீதி என்பன வெள்ளம் நிறைந்து காணப்படுகிறது.
இதனால் பாடசாலைக்குள் பிரவேசிப்பதும் வெளிச்செல்வதும் பாடசாலைக்குள் நடமாடுவதும் பெரும் சிரமப்படுகின்றனர்.
13.01.2021 இன்று பாடசாலை வளாகத்தில் இருந்த மரம் ஒன்றும் நீர்த்தேக்கம் அதிகரித்ததால் சரிவடைந்துள்ளது.
இவ் பாடசாலையானது பளை நகரப்பகுதியில் உள்ளதால் வியாபார நிலையங்கள் மற்றும் உணவகங்களில் இருந்து வரும் கழிவு நீரும் கலந்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
வட்ஸ் ஆப்பின் புதிய தனியுரிமைக் கொள்கை திட்டம் ஒத்திவைப்பு.

வட்ஸ் ஆப்பின் புதிய தனியுரிமைக் கொள்கை திட்டம் ஒத்திவைப்பு.
உலகளாவிய ரீதியில் கொரோனா உயிரிழப்பு 20 இலட்சத்தை கடந்தது.

உலகளாவிய ரீதியில் கொரோனா உயிரிழப்பு 20 இலட்சத்தை கடந்தது.
மட்டக்களப்பில் 24 மணித்தியாலத்தில் 10 பொலிசார் உட்பட 15 பேருக்கு கொரோனா.

மட்டக்களப்பில் 24 மணித்தியாலத்தில் 10 பொலிசார் உட்பட 15 பேருக்கு கொரோனா.
20 பொலிஸாருக்குக் கொரோனா.

20 பொலிஸாருக்குக் கொரோனா.
இலங்கைக்கு நட்புரீதியாக தடுப்பூசி அனுப்புகிறது இந்தியா.

இலங்கைக்கு நட்புரீதியாக தடுப்பூசி அனுப்புகிறது இந்தியா.
சில நாடுகளில் பரவும் நிபா வைரஸ் : தீவிர கண்காணிப்பில் இலங்கை!

சில நாடுகளில் பரவும் நிபா வைரஸ் : தீவிர கண்காணிப்பில் இலங்கை!
வவுனியாவில் முடக்கப்பட்ட சில பகுதிகள் 18ம் திகதி முதல் வழமை நிலைக்கு!

வவுனியாவில் முடக்கப்பட்ட சில பகுதிகள் 18ம் திகதி முதல் வழமை நிலைக்கு!
அழகுகலை நிலையத்தில் இரண்டு மணப்பெண்கள் உட்பட அறுவர் மயங்கிய நிலையில் மீட்பு

அழகுகலை நிலையத்தில் இரண்டு மணப்பெண்கள் உட்பட அறுவர் மயங்கிய நிலையில் மீட்பு
வாஷிங்டனைவிட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப் வெளியேறத் திட்டமிட்டுள்ளாா்.

வாஷிங்டனைவிட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப் வெளியேறத் திட்டமிட்டுள்ளாா்.
ஐஸ்கிரீமில் கொரோனா வைரஸ்

ஐஸ்கிரீமில் கொரோனா வைரஸ்