Published:Category:

கிளிநொச்சியில் வெள்ள இடப்பெயர்வு.

#MIvDC

கிளிநொச்சியில் வெள்ள இடப்பெயர்வு.

கிளிநொச்சி இரணைமடு குளத்தின்  நீர்மட்டம் 37அடி 05 அங்குலமாக அதிகரித்து வான்கதவுகள் ஊடாகவும் வான் வழியாகவும் வெளியேறும் நீரின் அளவு அதிகரித்துள்ளதால் மேலும் சில தாழ் நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

கிளிநொச்சி இரணைமடு குளத்தின் நீர்மட்டம் தற்போது 37 அடி 05 அங்குலத்தை தாண்டும் நிலையில் வான்கதவுகள் தொடர்ந்தும் திறந்துவிடப்பட்டு இருப்பதுடன் அதிகளவு நீர் வெளியேறி வருகிறது.

இதனால் தாழ்நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன முரசுமோட்டை ஐயன் கோயிலடி கிராமத்தின் வெள்ள நீர் புகுந்ததால் ஐந்து குடும்பங்கள் இடம்பெயர்ந்து நலன்புரி நிலையத்தில் தங்கியுள்ளன.

இதேவேளை இந்தப் பிரதேசத்தில் மேலும் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்குவதால்  தமது கால்நடைகளையும் உடமைகளையும் கொண்டு மக்கள் வெளியேறி வருகின்றனர்.

வரத்து நீர் விகிதம் காரணமாக, இரணைமடு குளத்தின் திறக்கப்பட்டுள்ள கதவுகளின் அளவு அதிகரிக்கப்படும். எனவே முரசுமோட்டை, கண்டாவளை மற்றும் ஊரியான் பகுதிகளில் வாழும் மக்கள் தயவுசெய்து எச்சரிக்கையாக இருக்குமாறும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது. 

மேலும் செய்திகளுக்கு..
Published:Category:

மட்டக்களப்பில் 24 மணித்தியாலத்தில் 10 பொலிசார் உட்பட 15 பேருக்கு கொரோனா.

#MIvDC

மட்டக்களப்பில் 24 மணித்தியாலத்தில் 10 பொலிசார் உட்பட 15 பேருக்கு கொரோனா.

Published:Category:

20 பொலிஸாருக்குக் கொரோனா.

#MIvDC

20 பொலிஸாருக்குக் கொரோனா.

Published:Category:

இலங்கைக்கு நட்புரீதியாக தடுப்பூசி அனுப்புகிறது இந்தியா.

#MIvDC

இலங்கைக்கு நட்புரீதியாக தடுப்பூசி அனுப்புகிறது இந்தியா.

Published:Category:

சில நாடுகளில் பரவும் நிபா வைரஸ் : தீவிர கண்காணிப்பில் இலங்கை!

#MIvDC

சில நாடுகளில் பரவும் நிபா வைரஸ் : தீவிர கண்காணிப்பில் இலங்கை!

Published:Category:

வவுனியாவில் முடக்கப்பட்ட சில பகுதிகள் 18ம் திகதி முதல் வழமை நிலைக்கு!

#MIvDC

வவுனியாவில் முடக்கப்பட்ட சில பகுதிகள் 18ம் திகதி முதல் வழமை நிலைக்கு!

Published:Category:

அழகுகலை நிலையத்தில் இரண்டு மணப்பெண்கள் உட்பட அறுவர் மயங்கிய நிலையில் மீட்பு

#MIvDC

அழகுகலை நிலையத்தில் இரண்டு மணப்பெண்கள் உட்பட அறுவர் மயங்கிய நிலையில் மீட்பு

Published:Category:

வாஷிங்டனைவிட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப் வெளியேறத் திட்டமிட்டுள்ளாா்.

#MIvDC

வாஷிங்டனைவிட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப் வெளியேறத் திட்டமிட்டுள்ளாா்.

Published:Category:

ஐஸ்கிரீமில் கொரோனா வைரஸ்

#MIvDC

ஐஸ்கிரீமில் கொரோனா வைரஸ்

Published:Category:

உடல் முழுவதும் மிளகாய் போடி.. சடலமாக கிடந்த பெண்.. கணவரிடம் தொடரும் விசாரணை.!!

#MIvDC

உடல் முழுவதும் மிளகாய் போடி.. சடலமாக கிடந்த பெண்.. கணவரிடம் தொடரும் விசாரணை.!!

Published:Category:

மாளவிகா மோகனுக்கு அடுத்தடுத்து நிகழும் சோகம்! விஷயத்தைக் கேட்டு பதறிய ரசிகர்கள்!

#MIvDC

மாளவிகா மோகனுக்கு அடுத்தடுத்து நிகழும் சோகம்! விஷயத்தைக் கேட்டு பதறிய ரசிகர்கள்!

  • Thedipaar