வவுனியா வைத்தியசாலையில் இரு சிற்றூளியர்களுக்கு கொரோனா : 149 ஆக தொற்றாளர்கள அதிகரிப்பு

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் இரு சிற்றூளியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணம் பரிசோதனை கூடத்திலிருந்து இன்று (13.01.2021) இரவு 7.40 மணியளவில் வெளியான முடிவுகளின் அடிப்படையிலேயே இவ் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வவுனியா மாவட்டத்தில் 10 நாட்களிக்குள் வவுனியா மாவட்டத்தில் பட்டானிச்சூர் பகுதியில் 14 நபர்களும் நகர வர்த்தக நிலைய பரிசோதனையில் 122 நபர்களும் வவுனியா வைத்தியசாலையில் 12 நபர்களும் புளியங்குளத்தில் 1 வர் என 124 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்
இதன் அடிப்படையில் வவுனியாவில் கடந்த 10 நாட்களில் மாத்திரம் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 149 ஆக அதிகரித்துள்ளது.
வட்ஸ் ஆப்பின் புதிய தனியுரிமைக் கொள்கை திட்டம் ஒத்திவைப்பு.

உலகளாவிய ரீதியில் கொரோனா உயிரிழப்பு 20 இலட்சத்தை கடந்தது.

மட்டக்களப்பில் 24 மணித்தியாலத்தில் 10 பொலிசார் உட்பட 15 பேருக்கு கொரோனா.

20 பொலிஸாருக்குக் கொரோனா.

20 பொலிஸாருக்குக் கொரோனா.
இலங்கைக்கு நட்புரீதியாக தடுப்பூசி அனுப்புகிறது இந்தியா.

சில நாடுகளில் பரவும் நிபா வைரஸ் : தீவிர கண்காணிப்பில் இலங்கை!

வவுனியாவில் முடக்கப்பட்ட சில பகுதிகள் 18ம் திகதி முதல் வழமை நிலைக்கு!

அழகுகலை நிலையத்தில் இரண்டு மணப்பெண்கள் உட்பட அறுவர் மயங்கிய நிலையில் மீட்பு

வாஷிங்டனைவிட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப் வெளியேறத் திட்டமிட்டுள்ளாா்.

ஐஸ்கிரீமில் கொரோனா வைரஸ்

ஐஸ்கிரீமில் கொரோனா வைரஸ்