Published:Category:

தேடிப்பார் வாசக சொந்தங்களுக்கு தைத்திருநாள் வாழ்த்துக்கள்.

#MIvDC

இயற்கைக்கு நன்றி வெலுத்தவும் தரணியில் வளம் செழிக்கவும், வேளாண்மைக்கும், அதற்கு உறுதுணையாக இருக்கும், இயற்கைக்கு நன்றி சொல்லி, தைத்திருநாளை வரவேற்கும் பொங்கல் பண்டிகை கொண்டாட்டங்கள் கோலாகலமாக உலகெங்கிலும் வாழும் தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றது.

நமது மண்ணின், பாரம்பரியத்தை பறைசாற்றும் பண்டிகைகளில் பொங்கல் விழா என்றுமே முதன்மையாக உள்ளது. 

சூரியன் உட்பட நம்மை வாழ வைக்கும், இயற்கைக்கு நன்றி சொல்லவும், வேளாண்மை தொழிலை பெருமைப்படுத்தவும், இயற்கையின் இன்றியமையாமை என்றும் பாதுகாக்கப்பட வேண்டும் உட்பட பல்வேறு சிறப்பம்சங்களோடு, பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது.

அந்தவகையில் தமிழர்களின் திருநாளை நாமும் தேடிப்பார் ( thedipaar) இணையத்தளம் சார்பாக எமது இணையத்தள வாசகர்களுக்கு தைத்திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

இலங்கைக்கு திரும்புவதற்காக எவருக்கும் பணம் செலுத்த வேண்டாம் - வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவிப்பு

கொரோனாவினால் உயிரிழப்பவர்களை இரணைத்தீவில் அடக்கம் செய்ய தீர்மானம்.

8 மாதங்கள் நிரம்பிய குழந்தையை அடித்து துன்புறுத்திய குற்றச்சாட்டில் தாயார் கைது!

ஜூன் மாதத்திற்குள் மாகாண சபை தேர்தல்?  உறுப்பினர்களை சந்திக்கிறார் ஜனாதிபதி!

வெங்கையா நாயுடு, பன்வாரி லால் புரோகித் ஆகிய இருவரும் தடுப்பூசியை பெற்றுக்கொண்டனர்!

கொரோனா அச்சுறுத்தலினால் மூடப்பட்ட கல்முனை சாய்ந்தமருது மக்கள் வங்கி கிளைகள் மீண்டும் திறப்பு

யாழ் போதனா இரத்த வங்கியில் அனைத்து குருதி இனங்களுக்கும் தட்டுப்பாடு. உயிர் காக்கும் பணிக்கு முன்வாருங்கள் .. வைத்திய நிபுணர் வேண்டுகோள்.

கிளிநொச்சி விளாவோடை பகுதியில் யானைகள் அட்டகாசம் - மக்கள் அச்சத்தில்

ரொறன்ரோவில் இடம் மாற்றப்பட்ட பிறகு 20000 க்கும் அதிகமான டிக்கெட்டுகளை வழங்கிய வேக கேமராக்கள்!

ரொறன்ரோ அடுத்த 24 மணிநேரங்களுக்கு கடுமையான நிலைமைகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும்!

  • Thedipaar