Published:Category:

மாடுபிடி வீரருக்கு முதல்வர் சார்பில் சிறப்பு பரிசு அறிவிப்பு!

#MIvDC

மாடுபிடி வீரருக்கு முதல்வர் சார்பில் சிறப்பு பரிசு அறிவிப்பு!

பொங்கல் திருநாளை முன்னிட்டு அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

கரோனா தடுப்பு விதிமுறைகளுடனும், பல்வேறு கட்டுப்பாடுகளுடனும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. 

ஜல்லிக்கட்டில் வெல்லும் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளின் உரிமையாளர்களுக்கு சைக்கிள், இரு சக்கர வாகனங்கள் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில், அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் சிறந்த மாடுபிடி வீரர், சிறந்த காளையின் உரிமையாளர் ஆகியோருக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சார்பில் ரூபாய் 1 லட்சம் மதிப்புள்ள இரு சக்கர வாகனம் பரிசாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் சிறந்த மாடுபிடி வீரர் மற்றும் சிறந்த காளையின் உரிமையாளருக்கு இரு சக்கர வாகனம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகளுக்கு..
Published:Category:

நிலையான விலையில் 10 அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்ய தீர்மானம்.

#MIvDC

நிலையான விலையில் 10 அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்ய தீர்மானம்.

Published:Category:

இத்தாலியில் தேவாலயத்தின் மேற்கூரையில் நூற்றுக்கணக்கான விலங்குகளின் பாத சுவடுகள்!

#MIvDC

இத்தாலியில் தேவாலயத்தின் மேற்கூரையில் நூற்றுக்கணக்கான விலங்குகளின் பாத சுவடுகள்!

Published:Category:

ஜெயலலிதாவின் நினைவிடம் எதிர்வரும் 27 இல் திறப்பு.

#MIvDC

ஜெயலலிதாவின் நினைவிடம் எதிர்வரும் 27 இல் திறப்பு.

Published:Category:

கொரோனா ஔடதத்தை தயாரித்த தம்மிக்கவுக்கு எதிராக முறைப்பாடு.

#MIvDC

கொரோனா ஔடதத்தை தயாரித்த தம்மிக்கவுக்கு எதிராக முறைப்பாடு.

Published:Category:

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மத உணர்வுகளை மதிக்கவேண்டும்.

#MIvDC

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மத உணர்வுகளை மதிக்கவேண்டும்.

Published:Category:

போரால் பாதிக்கப்பட்ட மக்களின் நலன்களில் அரசாங்கத்திற்கு கொள்கை இல்லை.

#MIvDC

போரால் பாதிக்கப்பட்ட மக்களின் நலன்களில் அரசாங்கத்திற்கு கொள்கை இல்லை.

Published:Category:

சீனா அறிமுகப்படுத்தியுள்ள மிதக்கும் ரயில்.

#MIvDC

சீனா அறிமுகப்படுத்தியுள்ள மிதக்கும் ரயில்.

Published:Category:

குருந்தூர் மலை அகழ்வு ஆராய்சியில் தமிழர்களையும் இணைத்துக் கொள்ளுங்கள்.

#MIvDC

குருந்தூர் மலை அகழ்வு ஆராய்சியில் தமிழர்களையும் இணைத்துக் கொள்ளுங்கள்.

Published:Category:

இனிமேல் கவர்ச்சியாக நடிக்கமாட்டேன்.

#MIvDC

இனிமேல் கவர்ச்சியாக நடிக்கமாட்டேன்.

Published:Category:

வாழைப் பயிர்செய்கையாளர்களுக்கு விரைவில் நஸ்டஈடு.

#MIvDC

வாழைப் பயிர்செய்கையாளர்களுக்கு விரைவில் நஸ்டஈடு.

  • Thedipaar