Published:Category:

மின்கம்பி அறுந்து விழுந்து கிடந்ததை கவனிக்காமல் வாய்க்காலில் இறங்கிய சகோதரர்கள் இருவர் பலி.

#MIvDC

மின்கம்பி அறுந்து விழுந்து கிடந்ததை கவனிக்காமல் வாய்க்காலில் இறங்கிய சகோதரர்கள் இருவர் பலி.

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே மின்கம்பி அறுந்து விழுந்து கிடந்தததை கவனிக்காமல் வாய்க்காலில் இறங்கிய உடன் பிறந்த சகோதரர்கள் இருவர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக நேற்று உயிரிழந்தனர்.

மறவக்காடு கிராமத்தைச் சேர்ந்த சகோதரர்களான 12 வயதான தினேஷும் 10 வயதான கௌதமும் வீட்டில் வளர்க்கும் ஆடுகளுக்கு புல் அறுப்பதற்காக வயல் பகுதிக்குச் சென்றவர்கள், அவ்வழியாகச் செல்லும் மின்கம்பி வாய்க்காலில் அறுந்து விழுந்திருப்பதைக் கவனிக்காமல் இறங்கியதால் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர்.

பொதுவாக மின்கம்பி அறுந்து பூமியில் விழுந்தவுடன் தானாகவே மின்சாரம் துண்டிக்கப்பட்டுவிடும்.

போதிய பராமரிப்பு இல்லாததால் தானியங்கி தொழில்நுட்பம் வேலை செய்யவில்லை என்று கூறப்படும் நிலையில், போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகளுக்கு..
Published:Category:

நிலையான விலையில் 10 அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்ய தீர்மானம்.

#MIvDC

நிலையான விலையில் 10 அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்ய தீர்மானம்.

Published:Category:

இத்தாலியில் தேவாலயத்தின் மேற்கூரையில் நூற்றுக்கணக்கான விலங்குகளின் பாத சுவடுகள்!

#MIvDC

இத்தாலியில் தேவாலயத்தின் மேற்கூரையில் நூற்றுக்கணக்கான விலங்குகளின் பாத சுவடுகள்!

Published:Category:

ஜெயலலிதாவின் நினைவிடம் எதிர்வரும் 27 இல் திறப்பு.

#MIvDC

ஜெயலலிதாவின் நினைவிடம் எதிர்வரும் 27 இல் திறப்பு.

Published:Category:

கொரோனா ஔடதத்தை தயாரித்த தம்மிக்கவுக்கு எதிராக முறைப்பாடு.

#MIvDC

கொரோனா ஔடதத்தை தயாரித்த தம்மிக்கவுக்கு எதிராக முறைப்பாடு.

Published:Category:

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மத உணர்வுகளை மதிக்கவேண்டும்.

#MIvDC

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மத உணர்வுகளை மதிக்கவேண்டும்.

Published:Category:

போரால் பாதிக்கப்பட்ட மக்களின் நலன்களில் அரசாங்கத்திற்கு கொள்கை இல்லை.

#MIvDC

போரால் பாதிக்கப்பட்ட மக்களின் நலன்களில் அரசாங்கத்திற்கு கொள்கை இல்லை.

Published:Category:

சீனா அறிமுகப்படுத்தியுள்ள மிதக்கும் ரயில்.

#MIvDC

சீனா அறிமுகப்படுத்தியுள்ள மிதக்கும் ரயில்.

Published:Category:

குருந்தூர் மலை அகழ்வு ஆராய்சியில் தமிழர்களையும் இணைத்துக் கொள்ளுங்கள்.

#MIvDC

குருந்தூர் மலை அகழ்வு ஆராய்சியில் தமிழர்களையும் இணைத்துக் கொள்ளுங்கள்.

Published:Category:

இனிமேல் கவர்ச்சியாக நடிக்கமாட்டேன்.

#MIvDC

இனிமேல் கவர்ச்சியாக நடிக்கமாட்டேன்.

Published:Category:

வாழைப் பயிர்செய்கையாளர்களுக்கு விரைவில் நஸ்டஈடு.

#MIvDC

வாழைப் பயிர்செய்கையாளர்களுக்கு விரைவில் நஸ்டஈடு.

  • Thedipaar