இரணைதீவு கடற்றொழிலாளர்கள் அவர்களது தேசிய அடையாள அட்டைகளை கான்பித்து தொழில் செய்யமுடியும்.

இரணைதீவு கடற்றொழிலாளர்கள் அவர்களது தேசிய அடையாள அட்டைகளை கான்பித்து தொழில் செய்யமுடியும் என கிளிநொச்சி அரச அதிபர் ரூபவதி கேதீஸ்ரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி இரணைதீவு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில் நேற்று (19-01-2021)கலந்துரையல் நடைபெற்றது.
இதில் மாவட்ட அரச அதிபர் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது,
இரணைதீவு மக்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகள் தொடர்பாக ஆராயப்பட்டுள்ளதுடன் எதிர்காலத்தில் இரணைதீவில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களையும் விரைவிலேயே முன்னெடுக்க இருப்பதாகவும் குறிப்பாக பாடசாலை மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தல் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்தல் போன்ற செயற்பாடுகளை முன்னெடுப்பது தொடர்பாகவும் கடல் போக்குவரத்து தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதாக தெரிவித்தார்.
குறிப்பாக கடற்தொழிலாளர்கள் தொடர்ந்து முன்வைக்கப்படுகின்ற பிரச்சினை தங்களுடைய தொழில் செய்வதற்கான அனுமதி மறுக்கப்படுவதாகவும் அது தொடர்பில் கேட்ட போது இரவு தீவைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களுடைய தேசிய அடையாள அட்டைகளை காண்பிக்கும் பட்சத்தில் அவர்கள் தொழில் செய்வதற்கான அனுமதி வழங்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவராக சாலிய பீரிஸ் தெரிவு

முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பு உறுதியானது

நன்றி பாராட்டும் வரலட்சுமி சரத்குமார்!

நன்றி பாராட்டும் வரலட்சுமி சரத்குமார்!
“அன்பிற்கினியாள்“ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீடு!

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் லீலாதேவி ஆனந்தநடராஜா பயங்கரவாத தடுப்பு பிரிவனர் விசாரணை

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் செயற்பாடுகளும் சுகாதார பணியாளர்கள் இன்மையால் முடக்கம்

அம்பாறை பிராந்தியத்தில் பொலிஸார் மேற்கொண்ட திடீர் சோதனை-117 பேருக்கு சட்ட நடவடிக்கை எடுப்பு

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்திற்கு விஜயம்!

உளுந்து உற்பத்தியாளர்களுக்கு கமக்காரர் சம்மேளனத்தின் அறிவுறுத்தல்