கொக்கல சுதந்திர வர்த்தக வலய ஆடைத் தொழிற்சாலையில் பலருக்கு கொரோனா தொற்று.

கொக்கல சுதந்திர வர்த்தக வலயத்தில் உள்ள ஆடைத் தொழிற்சாலைகளில் பணியாற்றுபவர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் பலருக்கு கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இந்த தகவலை ஹபரதுவா சுகாதார மருத்துவ அதிகாரி டாக்டர் சிறிவர்தன தெரிவித்தார்.
இதன்படி பரிசோதனையில் 15 பேருக்கு தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
வர்த்தக வலயத்தில் உள்ள ஐந்து ஆடைத் தொழிற்சாலைகளிலேயே இவர்கள் கண்டு பிடிக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இதன்மூலம் கொக்கல சுதந்திர வர்த்தக வலயத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 90 ஆக உயர்வடைந்துள்ளது.
சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவராக சாலிய பீரிஸ் தெரிவு

முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பு உறுதியானது

நன்றி பாராட்டும் வரலட்சுமி சரத்குமார்!

நன்றி பாராட்டும் வரலட்சுமி சரத்குமார்!
“அன்பிற்கினியாள்“ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீடு!

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் லீலாதேவி ஆனந்தநடராஜா பயங்கரவாத தடுப்பு பிரிவனர் விசாரணை

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் செயற்பாடுகளும் சுகாதார பணியாளர்கள் இன்மையால் முடக்கம்

அம்பாறை பிராந்தியத்தில் பொலிஸார் மேற்கொண்ட திடீர் சோதனை-117 பேருக்கு சட்ட நடவடிக்கை எடுப்பு

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்திற்கு விஜயம்!

உளுந்து உற்பத்தியாளர்களுக்கு கமக்காரர் சம்மேளனத்தின் அறிவுறுத்தல்