Published:Category:

அரசியல் நிரல்களுக்கு இளம் சந்ததியினரை இரையாக்கக் கூடாது.

#MIvDC

அரசியல் நிரல்களுக்கு இளம் சந்ததியினரை இரையாக்கக் கூடாது.

இளைஞர்களை ஒழுக்கமான பாதையில் வழிநடத்துவதற்கு இராணுவ பயிற்சி அத்தியாவசியமானதல்ல. பாடசாலைகளிலுள்ள தலைமைத்துவ பயிற்சிகள் உள்ளிட்டவையே போதுமானவை. எனவே அரசியல் நிரல்களுக்கு இளம் சந்ததியினரை இரையாக்கக் கூடாது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாகார் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், 

பாராளுமன்ற உறுப்பினர்கள் இறப்பர் முத்திரைகளைப் போன்றாகியுள்ளனர். அமைச்சரவையில் கூட அங்கத்துவம் வகிக்காதவர்கள் அமைச்சர்களை விடவும் அதிக அதிகாரமுடையவர்களைப் போன்று செயற்படுகிறார்கள். 

நாட்டில் நடக்கின்ற பல குற்றச் செயல்களுக்கு இளைஞர்களே காரணம் என்றும் அதனால் ஒழுக்கமான சமூகத்தை உருவாக்க 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு இராணுவ பயிற்சியளிக்க வேண்டும் என்றும் கூறுகிறார்கள். 

இளைஞர்களை ஒழுக்கமான முறையில் வழிநடத்துவதற்கு எத்தனையோ வழிகள் உள்ளன. எனவே இவ்வாறான பரிந்துரைகளை ஏற்றுக் கொள்ள முடியாது என்றார்.

எதிர்வரும் தேர்தல்களில் இளைஞர்களுக்கு 25 சதவீதம் வாய்ப்பை வழங்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்திருக்கிறது. 

இது போன்ற செயற்பாடுகளை முன்னெடுக்காமல், எதைக் கூறினாலும் சரியென்று கூறும் சமூகத்தை உருவாக்க முயற்சிக்கிறார்கள். 

இது அடிப்படையற்ற செயற்பாடாகும். அரசியல் நிரல்களுக்கு இளம் சந்ததியினரை இரையாக்கக் கூடாது.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

இங்கிலாந்து அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட்: இந்தியா 10 விக்கெட்டுகளால் அபார வெற்றி!

#MIvDC

இங்கிலாந்து அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட்: இந்தியா 10 விக்கெட்டுகளால் அபார வெற்றி!

Published:Category:

Doctor திரைப்படத்தின் மற்றுமோர் பாடல் வெளியீடு!

#MIvDC

Doctor திரைப்படத்தின் மற்றுமோர் பாடல் வெளியீடு!

Published:Category:

இலங்கை கிரிக்கெட் சபை தேர்தல் - சீலரத்ன தேரரின் வேட்பு மனு நிராகரிப்பு

#MIvDC

இலங்கை கிரிக்கெட் சபை தேர்தல் - சீலரத்ன தேரரின் வேட்பு மனு நிராகரிப்பு

Published:Category:

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியனுக்கு தீவிர சிகிச்சை

#MIvDC

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியனுக்கு தீவிர சிகிச்சை

Published:Category:

கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் சரீரங்களை அடக்கம் செய்ய அனுமதி- வர்த்தமானி வெளியானது

#MIvDC

கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் சரீரங்களை அடக்கம் செய்ய அனுமதி- வர்த்தமானி வெளியானது

Published:Category:

கிளிநொச்சியில் கொவிட் 19 தொற்றுக்குள்ளாகிய  பழ.நெடுமாறன் குணமடைய விசேட வழிபாடு.

#MIvDC

கிளிநொச்சியில் கொவிட் 19 தொற்றுக்குள்ளாகிய  பழ.நெடுமாறன் குணமடைய விசேட வழிபாடு.

Published:Category:

நிரவ் மோடியை நாடுகடத்த பிரித்தானிய நீதிமன்றம் அனுமதி!

#MIvDC

நிரவ் மோடியை நாடுகடத்த பிரித்தானிய நீதிமன்றம் அனுமதி!

Published:Category:

அனைத்து ஒப்பந்தங்களையும் தவறாமல் கடைப்பிடிக்க இந்தியா – பாகிஸ்தான் ஒப்புதல்!

#MIvDC

அனைத்து ஒப்பந்தங்களையும் தவறாமல் கடைப்பிடிக்க இந்தியா – பாகிஸ்தான் ஒப்புதல்!

Published:Category:

இந்த நாடுகளில் இருந்து சென்னை வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம்!

#MIvDC

இந்த நாடுகளில் இருந்து சென்னை வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம்!

Published:Category:

பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் பெண் குழந்தை குப்பை தொட்டியில்!

#MIvDC

பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் பெண் குழந்தை குப்பை தொட்டியில்!

  • Thedipaar