கொழும்பில் ஹெரோயினுக்காக சிறுநீரகத்தை விற்றவர் கைது!

கொழும்பு – பமுனுவயில் ஆடைகளை திருடி விற்று ஹெரோயின் பன்படுத்திய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் தனது சிறுநீரகத்தை விற்றும் அந்த பணத்தில் ஹெரோயின் வாங்கி பயன்படுத்தியுள்ளார்.
பமுனுவயில் 2 மில்லியன் ரூபா பெறுமதியான ஆடைகளை திருடி வேறு கடைகளுக்கு விற்பனை செய்து வந்துள்ளார்.
இது தொடர்பில் இவரை கைது செய்ய போதே ஹெரோயின் பாவனைக்காக ஆடைகளை திருடியமையும், சிறுநீரகத்தை விற்றமையும் தெரியவந்துள்ளது.
பொலிஸாரின் விஷேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஐந்து இளைஞர்கள் கைது

அரச வெசாக் விழாவை யாழ்ப்பாணம் நாகதீப ரஜ மஹா விகாரையில் நடத்துவதற்கு பிரதமர் அறிவுறுத்தல்

இங்கிலாந்து அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட்: இந்தியா 10 விக்கெட்டுகளால் அபார வெற்றி!

Doctor திரைப்படத்தின் மற்றுமோர் பாடல் வெளியீடு!

இலங்கை கிரிக்கெட் சபை தேர்தல் - சீலரத்ன தேரரின் வேட்பு மனு நிராகரிப்பு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியனுக்கு தீவிர சிகிச்சை

கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் சரீரங்களை அடக்கம் செய்ய அனுமதி- வர்த்தமானி வெளியானது

கிளிநொச்சியில் கொவிட் 19 தொற்றுக்குள்ளாகிய பழ.நெடுமாறன் குணமடைய விசேட வழிபாடு.

நிரவ் மோடியை நாடுகடத்த பிரித்தானிய நீதிமன்றம் அனுமதி!

அனைத்து ஒப்பந்தங்களையும் தவறாமல் கடைப்பிடிக்க இந்தியா – பாகிஸ்தான் ஒப்புதல்!