இரணைப்பாலையில் குடும்பஸ்தர் உடல் பற்றைக்குள் இருந்து மீட்பு.

புதுக்குடியிருப்பு, இரணைப்பாலை கிராம அலுவலர் பிரிவில் ஒருவர் கயிற்றில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
புதுக்குடியிருப்பு, கோம்பாவிலைச் சேர்ந்த வீரப்பன் அங்கப்பன் (வயது-63) என்பவரே உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
இவர் நேற்றுமுன்தினம் முதல் வீடு திரும்பாத நிலையில் அவர்களை உறவினர்கள் தேடியுள்ளனர்.
இரணைப்பாலையில் உள்ள பற்றைக்காடான பகுதியில் நேற்றுக்காலை அவருடைய உடல் மீட்கப்பட்டுள்ளது.
அது தொடர்பாகக் கிராம அலுவலரால் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டு உடல் மீட்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாகப் புதுக்குடியிருப்புப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இங்கிலாந்து அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட்: இந்தியா 10 விக்கெட்டுகளால் அபார வெற்றி!

Doctor திரைப்படத்தின் மற்றுமோர் பாடல் வெளியீடு!

இலங்கை கிரிக்கெட் சபை தேர்தல் - சீலரத்ன தேரரின் வேட்பு மனு நிராகரிப்பு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியனுக்கு தீவிர சிகிச்சை

கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் சரீரங்களை அடக்கம் செய்ய அனுமதி- வர்த்தமானி வெளியானது

கிளிநொச்சியில் கொவிட் 19 தொற்றுக்குள்ளாகிய பழ.நெடுமாறன் குணமடைய விசேட வழிபாடு.

நிரவ் மோடியை நாடுகடத்த பிரித்தானிய நீதிமன்றம் அனுமதி!

அனைத்து ஒப்பந்தங்களையும் தவறாமல் கடைப்பிடிக்க இந்தியா – பாகிஸ்தான் ஒப்புதல்!

இந்த நாடுகளில் இருந்து சென்னை வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம்!

பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் பெண் குழந்தை குப்பை தொட்டியில்!