கொரோனா மரணங்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம்.
கொரோனா மரணங்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம்.
நாட்டில் தற்போது நாளொன்று 900 ஐ அண்மித்தளவில் தொற்றாளர்கள் பதிவாகக் கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
இதே நிலைமை தொடருமானால் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்போடு எதிர்வரும் இரு வாரங்களில் மரணங்களில் எண்ணிக்கையும் அதிகரிக்கக் கூடும்.
எனவே நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்கு துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
மேலும், உலக சுகாதார ஸ்தாபனத்தினால் ஏதேனுமொரு வகையில் ஏற்றுக் கொள்ளப்பட்டதும் நாட்டுக்கு பொறுத்தமானதுமான தடுப்பூசிகளையே பெற்றுக்கொள்ள வேண்டும்.
தடுப்பூசிகளை கொள்வனவு செய்யும் போது அது தொடர்பான தீர்மானம் விஞ்ஞான பூர்வமானதாக இருக்க வேண்டுமே தவிர அரசியல் ரீதியானதாக இருக்கக் கூடாது என்றும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
கொழும்பில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பணிப்பாளர் வைத்தியர் ஹரித அலுத்கே இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில் , நாளொன்றுக்கு அதிகளவான தொற்றாளர்கள் இனங்காணப்படும் நிலையில் தற்போது நாம் இருக்கின்றோம். எனவே எதிர்வரும் இரு வாரங்களில் நாளொன்றில் அதிகளவான மரணங்கள் பதிவாகக் கூடும்.
வியாழனன்று 900 ஐ அண்மித்தளவில் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். அவ்வாறெனில் சிகிச்சை பெறும் தொற்றாளர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்றார்.
இங்கிலாந்து அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட்: இந்தியா 10 விக்கெட்டுகளால் அபார வெற்றி!

இங்கிலாந்து அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட்: இந்தியா 10 விக்கெட்டுகளால் அபார வெற்றி!
Doctor திரைப்படத்தின் மற்றுமோர் பாடல் வெளியீடு!

Doctor திரைப்படத்தின் மற்றுமோர் பாடல் வெளியீடு!
இலங்கை கிரிக்கெட் சபை தேர்தல் - சீலரத்ன தேரரின் வேட்பு மனு நிராகரிப்பு

இலங்கை கிரிக்கெட் சபை தேர்தல் - சீலரத்ன தேரரின் வேட்பு மனு நிராகரிப்பு
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியனுக்கு தீவிர சிகிச்சை

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியனுக்கு தீவிர சிகிச்சை
கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் சரீரங்களை அடக்கம் செய்ய அனுமதி- வர்த்தமானி வெளியானது

கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் சரீரங்களை அடக்கம் செய்ய அனுமதி- வர்த்தமானி வெளியானது
கிளிநொச்சியில் கொவிட் 19 தொற்றுக்குள்ளாகிய பழ.நெடுமாறன் குணமடைய விசேட வழிபாடு.

கிளிநொச்சியில் கொவிட் 19 தொற்றுக்குள்ளாகிய பழ.நெடுமாறன் குணமடைய விசேட வழிபாடு.
நிரவ் மோடியை நாடுகடத்த பிரித்தானிய நீதிமன்றம் அனுமதி!

நிரவ் மோடியை நாடுகடத்த பிரித்தானிய நீதிமன்றம் அனுமதி!
அனைத்து ஒப்பந்தங்களையும் தவறாமல் கடைப்பிடிக்க இந்தியா – பாகிஸ்தான் ஒப்புதல்!

அனைத்து ஒப்பந்தங்களையும் தவறாமல் கடைப்பிடிக்க இந்தியா – பாகிஸ்தான் ஒப்புதல்!
இந்த நாடுகளில் இருந்து சென்னை வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம்!

இந்த நாடுகளில் இருந்து சென்னை வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம்!
பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் பெண் குழந்தை குப்பை தொட்டியில்!

பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் பெண் குழந்தை குப்பை தொட்டியில்!