ஆரம்ப காலத்தில் கண்ணாடி பொருட்களை சுத்தம் செய்யும் வேலை பார்த்தேன் - அமெரிக்க துணை அதிபர்!
ஆரம்ப காலத்தில் கண்ணாடி பொருட்களை சுத்தம் செய்யும் வேலை பார்த்தேன் - அமெரிக்க துணை அதிபர்!
அமெரிக்க நாட்டின் துணை அதிபராக அண்மையில் பதவி ஏற்றுக் கொண்டவர் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ். இவர் அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபர் என்ற பெருமைக்கும் சொந்தக்காரர். இந்நிலையில் தன் அம்மா ஷியாமளா கோபாலன் ஹாரிஸ், பணி செய்த ஆய்வகத்தில் உள்ள கண்ணாடி பொருட்களை சுத்தம் செய்வதுதான் தான் பார்த்த முதல் வேலை என கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.
அங்குள்ள தேசிய சுகாதார ஆராய்ச்சி நிறுவனத்திற்கு இரண்டாம் கட்டமாக கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள கமலா ஹாரிஸ் வந்திருந்தபோது இந்த மலரும் நினைவுகளை பகிர்ந்துள்ளார். அவரது அம்மா ஷியாமளா புற்றுநோய் ஆய்வறிஞராக பணியாற்றியவர்.
அம்மா எப்போதுமே மேரிலாந்தில் உள்ள Bethesdaவுக்கு தான் செல்வார். அது எங்கள் எல்லோருக்கும் தெரியும். அம்மா தேசிய சுகாதார ஆராய்ச்சி நிறுவனத்தின் பயோகெமிக்கல் எண்டோகிரைனாலஜி பிரிவில் தான் வேலை பார்த்தார். அதனால் எப்போதுமே வார இறுதி நாட்களிலும், பள்ளிக்கூடம் முடிந்த பிறகும் நானும், என் சகோதரியும் இங்கு தான் வருவோம்.
அம்மா வேலை பார்த்த ஆய்வுகூடத்தில் உள்ள Pipettesகளை நான் சுத்தம் செய்வேன். அது தான் நான் பார்த்த முதல் வேலை. வாழ்க்கையில் எங்கள் அம்மாவுக்கு இரண்டே இலக்கு தான். ஒன்று எங்களை நல்லபடியாக வளர்ப்பது, மற்றொன்று மார்பக புற்று நோய்க்கு தீர்வு காண்பது என சொல்லியுள்ளார் கமலா ஹாரிஸ்.
அதோடு தேசிய சுகாதார ஆராய்ச்சி நிறுவனத்தின் பணியையும் அவர் பாராட்டியுள்ளார்.
கனடா சமீபத்தில் ஒப்புதல் அளித்த AstraZeneca தடுப்பூசி 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஏற்புடையதல்ல!

கனடா சமீபத்தில் ஒப்புதல் அளித்த AstraZeneca தடுப்பூசி 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஏற்புடையதல்ல!
இலங்கையில் இந்திய விமானப்படை விமானங்கள் ஏன்?

இலங்கையில் இந்திய விமானப்படை விமானங்கள் ஏன்?
வெளியில் சொல்ல முடியாத முடியாத தா்மசங்கடத்தில் சசிகலா!

வெளியில் சொல்ல முடியாத முடியாத தா்மசங்கடத்தில் சசிகலா!
"தலையே போனாலும் தலைகுனிய மாட்டோம்" - கேப்டன் விஜயகாந்த் மகன் சூளுரை!
"தலையே போனாலும் தலைகுனிய மாட்டோம்" - கேப்டன் விஜயகாந்த் மகன் சூளுரை!
உலக மக்கள் தொகையில் 10 சதவீதம் பேருக்குத்தான் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது!

உலக மக்கள் தொகையில் 10 சதவீதம் பேருக்குத்தான் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது!
நடுவானில் விமானியை தாக்கிய பூனை - அவசர அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்!

நடுவானில் விமானியை தாக்கிய பூனை - அவசர அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்!
சுற்றுலா விசாவில் வந்தவர்கள் இந்த மாதம் இறுதி வரை அபராதம் இன்றி தங்கிக் கொள்ளலாம் - முக்கிய அறிவிப்பை வெளியிட்ட நாடு!

சுற்றுலா விசாவில் வந்தவர்கள் இந்த மாதம் இறுதி வரை அபராதம் இன்றி தங்கிக் கொள்ளலாம் - முக்கிய அறிவிப்பை வெளியிட்ட நாடு!
இந்தியாவில் உள்ள கொரோனா தடுப்பூசி நிறுவனங்களை குறிவைக்கும் சீன ஹேக்கர்கள்!

இந்தியாவில் உள்ள கொரோனா தடுப்பூசி நிறுவனங்களை குறிவைக்கும் சீன ஹேக்கர்கள்!
பூமியை இரசித்தபடியே சாப்பிடலாம் - விண்வெளியில் உருவாகும் நவீன ஓட்டல்!

பூமியை இரசித்தபடியே சாப்பிடலாம் - விண்வெளியில் உருவாகும் நவீன ஓட்டல்!
ஒருநாள் தொடரை தவறவிடும் முக்கிய வேகப்பந்து வீச்சாளர்!

ஒருநாள் தொடரை தவறவிடும் முக்கிய வேகப்பந்து வீச்சாளர்!