Published:Category:

முல்லைத்தீவில் காட்டு யானை உயிரிழப்பா? சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதா? சந்தேகிக்கும் வனஜீவராசிகள் திணைக்கள மருத்துவர்கள்.

#MIvDC

முல்லைத்தீவில் காட்டு யானை உயிரிழப்பா? சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதா? சந்தேகிக்கும் வனஜீவராசிகள் திணைக்கள மருத்துவர்கள்.

முல்லைத்தீவு முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட களிக்காடு எனப்படும் அரச காட்டுப்பகுதியில் காட்டு யானை ஒன்று உயிரிழந்து கிடப்பதாக கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து குறித்த பகுதிக்கு வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் மருத்துவ குழு சென்று ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

குறித்த யானை உயிரிழந்து சுமார் 15 நாட்களுக்கு மேல் உள்ள நிலையில் காட்டுப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதை தொடர்ந்தே யானை அடையாளம் காணப்பட்டுள்ளது.

யானையில் தலையில் துப்பாக்கி குண்டு பாய்ந்த அடையாளம் யானையின் தந்தம் வெட்டி எடுக்கப்பட்ட தடையங்கள் காணப்படுவதை தொடர்ந்து யானை உயிரிழப்பு குறித்து வனஜீவராசிகள் திணைக்களத்தினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்கள்.

இது குறித்து முள்ளியவளை பொலிஸாரும் விசாரணையினை மேற்கொண்டு வருகின்றார்கள்.

யானைக்கும் மனிதர்களுக்கும் இடையில் முறுகல்நிலை ஏற்படும் மாவட்டமாக முல்லைத்தீவு காணப்பட்டாலும் அரச காட்டுப்பகுதியில் யானை உயிரிழந்து கிடப்பது சட்டவிரோத துப்பாக்கி தாரிகளின் செயற்பாடாக இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

பொலிஸாரின் விஷேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஐந்து இளைஞர்கள் கைது

#MIvDC

பொலிஸாரின் விஷேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஐந்து இளைஞர்கள் கைது

Published:Category:

அரச வெசாக் விழாவை யாழ்ப்பாணம் நாகதீப ரஜ மஹா விகாரையில் நடத்துவதற்கு  பிரதமர் அறிவுறுத்தல்

#MIvDC

அரச வெசாக் விழாவை யாழ்ப்பாணம் நாகதீப ரஜ மஹா விகாரையில் நடத்துவதற்கு  பிரதமர் அறிவுறுத்தல்

Published:Category:

இங்கிலாந்து அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட்: இந்தியா 10 விக்கெட்டுகளால் அபார வெற்றி!

#MIvDC

இங்கிலாந்து அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட்: இந்தியா 10 விக்கெட்டுகளால் அபார வெற்றி!

Published:Category:

Doctor திரைப்படத்தின் மற்றுமோர் பாடல் வெளியீடு!

#MIvDC

Doctor திரைப்படத்தின் மற்றுமோர் பாடல் வெளியீடு!

Published:Category:

இலங்கை கிரிக்கெட் சபை தேர்தல் - சீலரத்ன தேரரின் வேட்பு மனு நிராகரிப்பு

#MIvDC

இலங்கை கிரிக்கெட் சபை தேர்தல் - சீலரத்ன தேரரின் வேட்பு மனு நிராகரிப்பு

Published:Category:

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியனுக்கு தீவிர சிகிச்சை

#MIvDC

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியனுக்கு தீவிர சிகிச்சை

Published:Category:

கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் சரீரங்களை அடக்கம் செய்ய அனுமதி- வர்த்தமானி வெளியானது

#MIvDC

கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் சரீரங்களை அடக்கம் செய்ய அனுமதி- வர்த்தமானி வெளியானது

Published:Category:

கிளிநொச்சியில் கொவிட் 19 தொற்றுக்குள்ளாகிய  பழ.நெடுமாறன் குணமடைய விசேட வழிபாடு.

#MIvDC

கிளிநொச்சியில் கொவிட் 19 தொற்றுக்குள்ளாகிய  பழ.நெடுமாறன் குணமடைய விசேட வழிபாடு.

Published:Category:

நிரவ் மோடியை நாடுகடத்த பிரித்தானிய நீதிமன்றம் அனுமதி!

#MIvDC

நிரவ் மோடியை நாடுகடத்த பிரித்தானிய நீதிமன்றம் அனுமதி!

Published:Category:

அனைத்து ஒப்பந்தங்களையும் தவறாமல் கடைப்பிடிக்க இந்தியா – பாகிஸ்தான் ஒப்புதல்!

#MIvDC

அனைத்து ஒப்பந்தங்களையும் தவறாமல் கடைப்பிடிக்க இந்தியா – பாகிஸ்தான் ஒப்புதல்!

  • Thedipaar