தமிழ் சினிமாவில் களவாணி என்ற திரைப்படத்தின் மூலமாக நாயகியாக அறிமுகமானவர் ஓவியா. இந்தப் படத்தைத் தொடர்ந்து இவர் சில படங்களில் நடித்தார்.
ஆனால் ஓவியாவுக்கு தொடர்ச்சியாக வாய்ப்புகள் அமையவில்லை. இதனால் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீசனில் பங்கேற்றார்.
இந்த நிகழ்ச்சியின் மூலமாக உலகம் முழுவதும் தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டார்.
இந்த நிலையில் தற்போது இவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கோ பேக் மோடி என்று பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நாளை சென்னை வரவுள்ள நிலையில் ஓவியா இவ்வாறு பதிவிட்டு இருப்பது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
"தலையே போனாலும் தலைகுனிய மாட்டோம்" - கேப்டன் விஜயகாந்த் மகன் சூளுரை!

உலக மக்கள் தொகையில் 10 சதவீதம் பேருக்குத்தான் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது!

நடுவானில் விமானியை தாக்கிய பூனை - அவசர அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்!

சுற்றுலா விசாவில் வந்தவர்கள் இந்த மாதம் இறுதி வரை அபராதம் இன்றி தங்கிக் கொள்ளலாம் - முக்கிய அறிவிப்பை வெளியிட்ட நாடு!

இந்தியாவில் உள்ள கொரோனா தடுப்பூசி நிறுவனங்களை குறிவைக்கும் சீன ஹேக்கர்கள்!

பூமியை இரசித்தபடியே சாப்பிடலாம் - விண்வெளியில் உருவாகும் நவீன ஓட்டல்!

ஒருநாள் தொடரை தவறவிடும் முக்கிய வேகப்பந்து வீச்சாளர்!

இலங்கைக்கு திரும்புவதற்காக எவருக்கும் பணம் செலுத்த வேண்டாம் - வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவிப்பு

கொரோனாவினால் உயிரிழப்பவர்களை இரணைத்தீவில் அடக்கம் செய்ய தீர்மானம்.

8 மாதங்கள் நிரம்பிய குழந்தையை அடித்து துன்புறுத்திய குற்றச்சாட்டில் தாயார் கைது!