Published:Category:

டப்பிங் கலைஞர்களுக்குக் கலைமாமணி விருது எப்போது கொடுப்பார்கள்?

#MIvDC

டப்பிங் கலைஞர்களுக்குக் கலைமாமணி விருது எப்போது கொடுப்பார்கள்?

டப்பிங் கலைஞர்களுக்குக் கலைமாமணி விருது எப்போது கொடுப்பார்கள் என்று ரவீனா சோகத்துடன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ்த் திரையுலகில் முன்னணி டப்பிங் கலைஞராகவும், நடிகையாகவும் வலம் வருபவர் ரவீனா ரவி.

 'ஐ', 'அநேகன்', 'கத்தி', 'தெறி', '2.0', 'இமைக்கா நொடிகள்', 'அடங்க மறு', 'ஈஸ்வரன்', 'பூமி' உள்ளிட்ட பல படங்களில் நாயகிக்கு டப்பிங் ரவீனா ரவி கொடுத்திருந்தார்.

இவருடைய அம்மா ஸ்ரீஜா ரவியும் இந்திய அளவில் புகழ்பெற்ற டப்பிங் கலைஞர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீஜா ரவி - ரவீனா ரவி இருவருமே தற்போது படங்களில் நடித்து வருகிறார்கள். தற்போது 'ராக்கி' மற்றும் 'வட்டார வழக்கு' ஆகிய படங்களில் நாயகியாக நடித்து வருகிறார் ரவீனா ரவி.

2019 மற்றும் 2020 ஆண்டிற்கான கலைமாமணி விருதுகளைத் தமிழக அரசு  நேற்று முந்தினம் வழங்கியது.

அந்தப் பட்டியலில் நடிகர்கள், இயக்குநர்கள், ஒளிப்பதிவாளர்கள், எடிட்டர், புகைப்படக் கலைஞர் என அனைத்து பிரிவுகளும் இடம்பெற்றது. ஆனால், டப்பிங் கலைஞர்கள் பிரிவு இடம்பெறவில்லை.

இது தொடர்பாக  ரவீனா ரவி. தனது சோகத்தை ட்விட்டர் பதிவில் வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

வெளியில் சொல்ல முடியாத முடியாத தா்மசங்கடத்தில் சசிகலா!

#MIvDC

வெளியில் சொல்ல முடியாத முடியாத தா்மசங்கடத்தில் சசிகலா!

Published:Category:

"தலையே போனாலும் தலைகுனிய மாட்டோம்" - கேப்டன் விஜயகாந்த் மகன் சூளுரை!

#MIvDC

"தலையே போனாலும் தலைகுனிய மாட்டோம்" - கேப்டன் விஜயகாந்த் மகன் சூளுரை!

Published:Category:

உலக மக்கள் தொகையில் 10 சதவீதம் பேருக்குத்தான் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது!

#MIvDC

உலக மக்கள் தொகையில் 10 சதவீதம் பேருக்குத்தான் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது!

Published:Category:

நடுவானில் விமானியை தாக்கிய பூனை - அவசர அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்!

#MIvDC

நடுவானில் விமானியை தாக்கிய பூனை - அவசர அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்!

Published:Category:

சுற்றுலா விசாவில் வந்தவர்கள் இந்த மாதம் இறுதி வரை அபராதம் இன்றி தங்கிக் கொள்ளலாம் - முக்கிய அறிவிப்பை வெளியிட்ட நாடு!

#MIvDC

சுற்றுலா விசாவில் வந்தவர்கள் இந்த மாதம் இறுதி வரை அபராதம் இன்றி தங்கிக் கொள்ளலாம் - முக்கிய அறிவிப்பை வெளியிட்ட நாடு!

Published:Category:

இந்தியாவில் உள்ள கொரோனா தடுப்பூசி நிறுவனங்களை குறிவைக்கும் சீன ஹேக்கர்கள்!

#MIvDC

இந்தியாவில் உள்ள கொரோனா தடுப்பூசி நிறுவனங்களை குறிவைக்கும் சீன ஹேக்கர்கள்!

Published:Category:

பூமியை இரசித்தபடியே சாப்பிடலாம் - விண்வெளியில் உருவாகும் நவீன ஓட்டல்!

#MIvDC

பூமியை இரசித்தபடியே சாப்பிடலாம் - விண்வெளியில் உருவாகும் நவீன ஓட்டல்!

Published:Category:

ஒருநாள் தொடரை தவறவிடும் முக்கிய  வேகப்பந்து வீச்சாளர்!

#MIvDC

ஒருநாள் தொடரை தவறவிடும் முக்கிய  வேகப்பந்து வீச்சாளர்!

Published:Category:

இலங்கைக்கு திரும்புவதற்காக எவருக்கும் பணம் செலுத்த வேண்டாம் - வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவிப்பு

#MIvDC

இலங்கைக்கு திரும்புவதற்காக எவருக்கும் பணம் செலுத்த வேண்டாம் - வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவிப்பு

Published:Category:

கொரோனாவினால் உயிரிழப்பவர்களை இரணைத்தீவில் அடக்கம் செய்ய தீர்மானம்.

#MIvDC

கொரோனாவினால் உயிரிழப்பவர்களை இரணைத்தீவில் அடக்கம் செய்ய தீர்மானம்.

  • Thedipaar