கொரோனா வைரஸ்: பரிசோதனைகளை அதிகரிக்குமாறு உத்தரவு

இந்தியாவின் சில பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில், பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களில் கொரோனா பரிசோதனையை அதிகரிக்கும் படி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி கேரளா, மராட்டியம், சத்தீஷ்கர், மத்தியபிரதேசம், பஞ்சாப், காஷ்மீர் ஆகிய 6 மாநிலங்களில் ஆர்.டி.பி.சி.ஆர். முறை பரிசோதனையை அதிகரிக்கும்படி மத்திய அரசு கூறியுள்ளது.
நாட்டில் தற்போதுள்ள மொத்த கொரோனா நோயாளிகளில் 74 சதவீதம் பேர் கேரளா மற்றும் மராட்டியம் மாநிலத்தில் உள்ளனர். தற்போது நாடு முழுவதும் சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 1 இலட்சத்து 45 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
கேரளாவில் வாராந்திர கணக்குப்படி 13.8 சதவீதம் வரை நோய் பரவல் அதிகரித்து இருக்கிறது. மும்பை புறநகர் பகுதி நாக்பூர், அமராவதி, நாசிக், அகோலா, யவத்மால் ஆகிய பகுதிகளில் நோய் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
எனவேதான் மத்திய அரசு கொரோனா பரி சோதனைகளை அதிகப்படுத்துவதன் மூலம் முன்கூட்டியே நோயை கண்டறிந்து கட்டுப்படுத்த முடியும் எனக் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முதல் சுற்றுப் போட்டியில் ஆண்டி முர்ரே வெற்றி!

இளவரசர் ஃபிலிப் செயின்ட் பார்தலோமெவ் மருத்துவமனைக்கு மாற்றம்

தடுப்பூசியை திருடுகிறது - கனடா மீது பகீர் குற்றச்சாட்டு

கனடா சமீபத்தில் ஒப்புதல் அளித்த AstraZeneca தடுப்பூசி 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஏற்புடையதல்ல!

இலங்கையில் இந்திய விமானப்படை விமானங்கள் ஏன்?

வெளியில் சொல்ல முடியாத முடியாத தா்மசங்கடத்தில் சசிகலா!

"தலையே போனாலும் தலைகுனிய மாட்டோம்" - கேப்டன் விஜயகாந்த் மகன் சூளுரை!

உலக மக்கள் தொகையில் 10 சதவீதம் பேருக்குத்தான் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது!

நடுவானில் விமானியை தாக்கிய பூனை - அவசர அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்!

சுற்றுலா விசாவில் வந்தவர்கள் இந்த மாதம் இறுதி வரை அபராதம் இன்றி தங்கிக் கொள்ளலாம் - முக்கிய அறிவிப்பை வெளியிட்ட நாடு!