க.பொ.த. சாதாரணதரப் பரீட்சையை மார்ச் முதலாம் திகதி நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய இரு சிறப்பு பரீட்சை நிலையங்களை அமைக்க திட்டமிட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் சனத் புஜித தெரிவித்தார். இதற்கிடையில், பரீட்சை அனுமதி அட்டைகளில் தவறுகள் இருந்தால் திணைக்களத்தின் இணையதளத்திற்கு சென்று மாற்றுவதற்கு பரீட்சாத்திகளுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். அதன்படி பெயர் மாற்றம், பாடத்தில் அல்லது பரீட்சை எழுதும் மொழியை மாற்றம் செய்ய பரீட்சைகள் திணைக்களதிற்கு செல்ல வேண்டிய தேவை இல்லை என்றும் பரீட்சைகள் ஆணையாளர் சனத் புஜித தெரிவித்தார்.

க.பொ.த. சாதாரணதரப் பரீட்சையை மார்ச் முதலாம் திகதி நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய இரு சிறப்பு பரீட்சை நிலையங்களை அமைக்க திட்டமிட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் சனத் புஜித தெரிவித்தார்.
இதற்கிடையில், பரீட்சை அனுமதி அட்டைகளில் தவறுகள் இருந்தால் திணைக்களத்தின் இணையதளத்திற்கு சென்று மாற்றுவதற்கு பரீட்சாத்திகளுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
அதன்படி பெயர் மாற்றம், பாடத்தில் அல்லது பரீட்சை எழுதும் மொழியை மாற்றம் செய்ய பரீட்சைகள் திணைக்களதிற்கு செல்ல வேண்டிய தேவை இல்லை என்றும் பரீட்சைகள் ஆணையாளர் சனத் புஜித தெரிவித்தார்.
சுற்றுலா விசாவில் வந்தவர்கள் இந்த மாதம் இறுதி வரை அபராதம் இன்றி தங்கிக் கொள்ளலாம் - முக்கிய அறிவிப்பை வெளியிட்ட நாடு!

இந்தியாவில் உள்ள கொரோனா தடுப்பூசி நிறுவனங்களை குறிவைக்கும் சீன ஹேக்கர்கள்!

பூமியை இரசித்தபடியே சாப்பிடலாம் - விண்வெளியில் உருவாகும் நவீன ஓட்டல்!

ஒருநாள் தொடரை தவறவிடும் முக்கிய வேகப்பந்து வீச்சாளர்!

இலங்கைக்கு திரும்புவதற்காக எவருக்கும் பணம் செலுத்த வேண்டாம் - வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவிப்பு

கொரோனாவினால் உயிரிழப்பவர்களை இரணைத்தீவில் அடக்கம் செய்ய தீர்மானம்.

8 மாதங்கள் நிரம்பிய குழந்தையை அடித்து துன்புறுத்திய குற்றச்சாட்டில் தாயார் கைது!

ஜூன் மாதத்திற்குள் மாகாண சபை தேர்தல்? உறுப்பினர்களை சந்திக்கிறார் ஜனாதிபதி!

வெங்கையா நாயுடு, பன்வாரி லால் புரோகித் ஆகிய இருவரும் தடுப்பூசியை பெற்றுக்கொண்டனர்!

கொரோனா அச்சுறுத்தலினால் மூடப்பட்ட கல்முனை சாய்ந்தமருது மக்கள் வங்கி கிளைகள் மீண்டும் திறப்பு