Published:Category:

ரொறன்ரோவில் 35 வது மாடி பால்கனியில் இருந்து மது பாட்டில்களை வீசிய மதி கெட்ட மனிதர்கள் - காவல்துறையினர் "கவனிப்பு"!

#MIvDC

ரொறன்ரோவில் 35 வது மாடி பால்கனியில் இருந்து மது பாட்டில்களை வீசிய மதி கெட்ட மனிதர்கள் - காவல்துறையினர் "கவனிப்பு"!

ரொறன்ரோவில் 35 வது மாடி பால்கனியில் இருந்து கீழே உள்ள சாலை மீது, மது பாட்டில்கள் வீசப்பட்டதில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மதியம் 2:30 மணிக்குப் பிறகு Lake Shore Boulevard மற்றும் York Street சந்திக்கும் இடத்திற்கு போலீசார் வரவழைக்கப்பட்டனர்.

ஒரு கட்டிடத்தின் பால்கனியில் இருந்து பார்ட்டியர்ஸ் மது பாட்டில்களை வீசுவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. காவல்துறையினர் வந்தவுடன், யார்க் தெருவில் பாட்டில்கள் கீழே விழுவதைக் கண்டனர். 

பின்னர் 35 வது மாடியில் ஒரு காண்டோவுக்குள் நுழைந்த பொலிசார், சட்டவிரோதமாக கூடி இருந்த பல நபர்களை கண்டறிந்தனர்.

ரொறன்ரோவை சேர்ந்த மூன்று ஆண்கள் மற்றும் ஹாமில்டனைச் சேர்ந்த ஒருவர் மீது பொதுமக்களுக்கு தொல்லை , உயிருக்கு ஆபத்தை விளைவித்தல்,ஆயுதம் மற்றும் போதைப்பொருள் வைத்திருத்தல் உள்ளிட்ட பல குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

மேலும் ஏழு பேர் மீது மாகாணத்தின் அவசர உத்தரவுகளை பின்பற்றத் தவறியதாக குற்றம் சாட்டப்பட்டது. Santiago Marquez, 22, Diego Caro Osorio, 23, Jeison Torres, 37  ஆகியோர் ரொறன்ரோவை சேர்த்தவர்கள். 

இவர்களுடன் ஹாமில்டனைச் சேர்ந்த ஜிரால்டோ ஏஞ்சல் (22) ஆகியோர் திங்கள்கிழமை இன்று  காலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

குறித்த சம்பவத்தால் மக்களுக்கு காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. சம்பவம் நடந்த ஒரு மணி நேரத்திற்குப் பிறகு அந்தப் பகுதி மீண்டும் பாதசாரிகளின் போக்குவரத்துக்கு திறக்கப்பட்டது.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

கனடா சமீபத்தில் ஒப்புதல் அளித்த AstraZeneca தடுப்பூசி 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஏற்புடையதல்ல!

#MIvDC

கனடா சமீபத்தில் ஒப்புதல் அளித்த AstraZeneca தடுப்பூசி 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஏற்புடையதல்ல!

Published:Category:

இலங்கையில் இந்திய விமானப்படை விமானங்கள் ஏன்?

#MIvDC

இலங்கையில் இந்திய விமானப்படை விமானங்கள் ஏன்?

Published:Category:

வெளியில் சொல்ல முடியாத முடியாத தா்மசங்கடத்தில் சசிகலா!

#MIvDC

வெளியில் சொல்ல முடியாத முடியாத தா்மசங்கடத்தில் சசிகலா!

Published:Category:

"தலையே போனாலும் தலைகுனிய மாட்டோம்" - கேப்டன் விஜயகாந்த் மகன் சூளுரை!

#MIvDC

"தலையே போனாலும் தலைகுனிய மாட்டோம்" - கேப்டன் விஜயகாந்த் மகன் சூளுரை!

Published:Category:

உலக மக்கள் தொகையில் 10 சதவீதம் பேருக்குத்தான் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது!

#MIvDC

உலக மக்கள் தொகையில் 10 சதவீதம் பேருக்குத்தான் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது!

Published:Category:

நடுவானில் விமானியை தாக்கிய பூனை - அவசர அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்!

#MIvDC

நடுவானில் விமானியை தாக்கிய பூனை - அவசர அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்!

Published:Category:

சுற்றுலா விசாவில் வந்தவர்கள் இந்த மாதம் இறுதி வரை அபராதம் இன்றி தங்கிக் கொள்ளலாம் - முக்கிய அறிவிப்பை வெளியிட்ட நாடு!

#MIvDC

சுற்றுலா விசாவில் வந்தவர்கள் இந்த மாதம் இறுதி வரை அபராதம் இன்றி தங்கிக் கொள்ளலாம் - முக்கிய அறிவிப்பை வெளியிட்ட நாடு!

Published:Category:

இந்தியாவில் உள்ள கொரோனா தடுப்பூசி நிறுவனங்களை குறிவைக்கும் சீன ஹேக்கர்கள்!

#MIvDC

இந்தியாவில் உள்ள கொரோனா தடுப்பூசி நிறுவனங்களை குறிவைக்கும் சீன ஹேக்கர்கள்!

Published:Category:

பூமியை இரசித்தபடியே சாப்பிடலாம் - விண்வெளியில் உருவாகும் நவீன ஓட்டல்!

#MIvDC

பூமியை இரசித்தபடியே சாப்பிடலாம் - விண்வெளியில் உருவாகும் நவீன ஓட்டல்!

Published:Category:

ஒருநாள் தொடரை தவறவிடும் முக்கிய  வேகப்பந்து வீச்சாளர்!

#MIvDC

ஒருநாள் தொடரை தவறவிடும் முக்கிய  வேகப்பந்து வீச்சாளர்!

  • Thedipaar