ஜி.டி.ஏ மற்றும் தெற்கு ஒன்ராறியோவின் பெரும்பகுதிக்கு விடுக்கப்படும் காலநிலை எச்சரிக்கை!

ரொறன்ரோ, ஜி.டி.ஏ மற்றும் தெற்கு ஒன்ராறியோவின் பெரும்பகுதிக்கு இன்று குளிர்கால வானிலை பயண ஆலோசனை நடைமுறையில் உள்ளது. ஏனெனில் பனி மழை கலவையானது இன்று காலை பயணத்தை சவாலானதாக மாற்றும்.
சுற்றுச்சூழல் கனடா கூறுகையில், பனிப்பொழிவு சில நேரங்களில் கனமாக இருக்கும். காலை நேர பயணத்தின் போது பனிப்பொழிவு இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிற்பகலில் முடிவுக்கு வருவதற்கு முன்பு, ஐந்து முதல் 10 சென்டிமீட்டர் வரை பனிப் பொழிவு ஏற்பட்டுவிடும்.
அதிக பனிப்பொழிவு காலை 5 மணி முதல் காலை 9 மணி வரை நடக்கும் என்று தெரிவித்துள்ளது.
"வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் இருக்கவும், அவர்களின் பயணத் திட்டங்களை தேவைக்கேற்ப மாற்றவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்," என்று தேசிய வானிலை சேவை தெரிவித்துள்ளது.
வடக்கே உள்ள பகுதிகள் கடுமையாக பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கலாம். அதே நேரத்தில் ரொறன்ரோ மூன்று சென்டிமீட்டர் பனிப்பொழிவை எதிர்கொள்ளும்.
திங்கட்கிழமை வெப்பம் அதிகபட்சம் 4 C-க்கு அருகில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. செவ்வாய்க்கிழமை காலை மற்றும் புதன்கிழமைகளில் அதிக பனி எதிர்பார்க்கப்படுகிறது.
கனடா சமீபத்தில் ஒப்புதல் அளித்த AstraZeneca தடுப்பூசி 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஏற்புடையதல்ல!

இலங்கையில் இந்திய விமானப்படை விமானங்கள் ஏன்?

வெளியில் சொல்ல முடியாத முடியாத தா்மசங்கடத்தில் சசிகலா!

"தலையே போனாலும் தலைகுனிய மாட்டோம்" - கேப்டன் விஜயகாந்த் மகன் சூளுரை!

உலக மக்கள் தொகையில் 10 சதவீதம் பேருக்குத்தான் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது!

நடுவானில் விமானியை தாக்கிய பூனை - அவசர அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்!

சுற்றுலா விசாவில் வந்தவர்கள் இந்த மாதம் இறுதி வரை அபராதம் இன்றி தங்கிக் கொள்ளலாம் - முக்கிய அறிவிப்பை வெளியிட்ட நாடு!

இந்தியாவில் உள்ள கொரோனா தடுப்பூசி நிறுவனங்களை குறிவைக்கும் சீன ஹேக்கர்கள்!

பூமியை இரசித்தபடியே சாப்பிடலாம் - விண்வெளியில் உருவாகும் நவீன ஓட்டல்!

ஒருநாள் தொடரை தவறவிடும் முக்கிய வேகப்பந்து வீச்சாளர்!