Published:Category:

நடுவானில் பறந்தபோது சிதறி விழுந்த என்ஜின் பாகங்கள் - போயிங் 747 விமானத்தின் அவசர கால நடவடிக்கை!

#MIvDC

நடுவானில் பறந்தபோது சிதறி விழுந்த என்ஜின் பாகங்கள் - போயிங் 747 விமானத்தின் அவசர கால நடவடிக்கை!

நெதர்லாந்தில் இருந்து நியூயார்க் புறப்பட்ட போயிங் 747 கார்கோ விமானத்தின் என்ஜின் பாகங்கள் கீழே விழுந்த நிலையில், விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது.

நெதர்லாந்தின் மாஸ்ட்ரிச்ட்டில் இருந்து நியூயார்க்கிற்கு போயின் 747-400 என்ற கார்கோ விமானம் புறப்பட்டது. இது பெர்முடாவில் பதிவு செய்யப்பட்ட விமானம். விமானம் புறப்பட்டதும், மீர்ஸ்சென் என்ற நகரத்தின் மீது விமானம் பறக்கும்போது என்ஜின் பாகங்கள் சிறுசிறு துண்டாக கீழே விழுந்தது.

விமான என்ஜின் துண்டுகள் விழுந்ததில் ஒரு பெண் காயம் அடைந்தார். பல வீடுகள் செதம் அடைந்துள்ளன. அந்த விமானத்தில் பிராட் அண்ட் விட்னி 4000-112 என்ஜின்கள் பொறுத்தப்பட்டிருந்தன.

ஒவ்வொரு துண்டுகளும் 4 செ.மீ்ட்டர் அகலமும், 25 செ.மீட்டர் நீளமும் கொண்டதாக இருந்துள்ளது. விமானம் 30 கி.மீட்டர் தொலைவில் பெல்ஜியத்தில் உள்ள லியேஜ் விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. இதுதொடர்பாக விசாரணை நடைபெற்ற வருகிறது.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

ஒருநாள் தொடரை தவறவிடும் முக்கிய  வேகப்பந்து வீச்சாளர்!

#MIvDC

ஒருநாள் தொடரை தவறவிடும் முக்கிய  வேகப்பந்து வீச்சாளர்!

Published:Category:

இலங்கைக்கு திரும்புவதற்காக எவருக்கும் பணம் செலுத்த வேண்டாம் - வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவிப்பு

#MIvDC

இலங்கைக்கு திரும்புவதற்காக எவருக்கும் பணம் செலுத்த வேண்டாம் - வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவிப்பு

Published:Category:

கொரோனாவினால் உயிரிழப்பவர்களை இரணைத்தீவில் அடக்கம் செய்ய தீர்மானம்.

#MIvDC

கொரோனாவினால் உயிரிழப்பவர்களை இரணைத்தீவில் அடக்கம் செய்ய தீர்மானம்.

Published:Category:

8 மாதங்கள் நிரம்பிய குழந்தையை அடித்து துன்புறுத்திய குற்றச்சாட்டில் தாயார் கைது!

#MIvDC

8 மாதங்கள் நிரம்பிய குழந்தையை அடித்து துன்புறுத்திய குற்றச்சாட்டில் தாயார் கைது!

Published:Category:

ஜூன் மாதத்திற்குள் மாகாண சபை தேர்தல்?  உறுப்பினர்களை சந்திக்கிறார் ஜனாதிபதி!

#MIvDC

ஜூன் மாதத்திற்குள் மாகாண சபை தேர்தல்?  உறுப்பினர்களை சந்திக்கிறார் ஜனாதிபதி!

Published:Category:

வெங்கையா நாயுடு, பன்வாரி லால் புரோகித் ஆகிய இருவரும் தடுப்பூசியை பெற்றுக்கொண்டனர்!

#MIvDC

வெங்கையா நாயுடு, பன்வாரி லால் புரோகித் ஆகிய இருவரும் தடுப்பூசியை பெற்றுக்கொண்டனர்!

Published:Category:

கொரோனா அச்சுறுத்தலினால் மூடப்பட்ட கல்முனை சாய்ந்தமருது மக்கள் வங்கி கிளைகள் மீண்டும் திறப்பு

#MIvDC

கொரோனா அச்சுறுத்தலினால் மூடப்பட்ட கல்முனை சாய்ந்தமருது மக்கள் வங்கி கிளைகள் மீண்டும் திறப்பு

Published:Category:

யாழ் போதனா இரத்த வங்கியில் அனைத்து குருதி இனங்களுக்கும் தட்டுப்பாடு. உயிர் காக்கும் பணிக்கு முன்வாருங்கள் .. வைத்திய நிபுணர் வேண்டுகோள்.

#MIvDC

யாழ் போதனா இரத்த வங்கியில் அனைத்து குருதி இனங்களுக்கும் தட்டுப்பாடு. உயிர் காக்கும் பணிக்கு முன்வாருங்கள் .. வைத்திய நிபுணர் வேண்டுகோள்.

Published:Category:

கிளிநொச்சி விளாவோடை பகுதியில் யானைகள் அட்டகாசம் - மக்கள் அச்சத்தில்

#MIvDC

கிளிநொச்சி விளாவோடை பகுதியில் யானைகள் அட்டகாசம் - மக்கள் அச்சத்தில்

Published:Category:

ரொறன்ரோவில் இடம் மாற்றப்பட்ட பிறகு 20000 க்கும் அதிகமான டிக்கெட்டுகளை வழங்கிய வேக கேமராக்கள்!

#MIvDC

ரொறன்ரோவில் இடம் மாற்றப்பட்ட பிறகு 20000 க்கும் அதிகமான டிக்கெட்டுகளை வழங்கிய வேக கேமராக்கள்!

  • Thedipaar