Published:Category:

6 சிறார்களுக்கு பாடசாலை கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

#MIvDC

6 சிறார்களுக்கு பாடசாலை கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

செட்டிகுளம் பிரதேச செயலாளர் பிரிவில் வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட முன்பள்ளி சிறார்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று (22) திங்கட் கிழமை கந்தசாமி நகர், கிராம சேவையாளர் அலுவலகத்தில்   இடம்பெற்றது.

ரியா பண பரிமாற்று நிறுவனத்தின் அனுசரணையில் ஸானு அறக்கட்டளையின் ஏற்பாட்டில் செட்டிகுளம் பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர் செல்வி கார்த்திகாவின் தலைமையில்  குறித்த நிகழ்வு இடம் பெற்றது.

1000 மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் செயற்திட்டத்தின் கீழ் செட்டிகுளம் பிரதேச செயலாளர் பிரிவில் கந்தசாமி நகர் கிராம அலுவலர் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட 66 சிறார்களுக்கு பாடசாலை கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வில் செட்டிகுளம் பிரதேச செயலக கணக்காளர், கிராம சேவையாளர், சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி உத்தியோகத்தர், மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம அமைப்புகள்,  ஸானு அறக்கட்டளையின் பிரதிநிதிகள், முன்பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் என பலரும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி முககவசங்கள் அணிந்து கலந்து கொண்டிருந்தனர்.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

கனடா சமீபத்தில் ஒப்புதல் அளித்த AstraZeneca தடுப்பூசி 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஏற்புடையதல்ல!

#MIvDC

கனடா சமீபத்தில் ஒப்புதல் அளித்த AstraZeneca தடுப்பூசி 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஏற்புடையதல்ல!

Published:Category:

இலங்கையில் இந்திய விமானப்படை விமானங்கள் ஏன்?

#MIvDC

இலங்கையில் இந்திய விமானப்படை விமானங்கள் ஏன்?

Published:Category:

வெளியில் சொல்ல முடியாத முடியாத தா்மசங்கடத்தில் சசிகலா!

#MIvDC

வெளியில் சொல்ல முடியாத முடியாத தா்மசங்கடத்தில் சசிகலா!

Published:Category:

"தலையே போனாலும் தலைகுனிய மாட்டோம்" - கேப்டன் விஜயகாந்த் மகன் சூளுரை!

#MIvDC

"தலையே போனாலும் தலைகுனிய மாட்டோம்" - கேப்டன் விஜயகாந்த் மகன் சூளுரை!

Published:Category:

உலக மக்கள் தொகையில் 10 சதவீதம் பேருக்குத்தான் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது!

#MIvDC

உலக மக்கள் தொகையில் 10 சதவீதம் பேருக்குத்தான் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது!

Published:Category:

நடுவானில் விமானியை தாக்கிய பூனை - அவசர அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்!

#MIvDC

நடுவானில் விமானியை தாக்கிய பூனை - அவசர அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்!

Published:Category:

சுற்றுலா விசாவில் வந்தவர்கள் இந்த மாதம் இறுதி வரை அபராதம் இன்றி தங்கிக் கொள்ளலாம் - முக்கிய அறிவிப்பை வெளியிட்ட நாடு!

#MIvDC

சுற்றுலா விசாவில் வந்தவர்கள் இந்த மாதம் இறுதி வரை அபராதம் இன்றி தங்கிக் கொள்ளலாம் - முக்கிய அறிவிப்பை வெளியிட்ட நாடு!

Published:Category:

இந்தியாவில் உள்ள கொரோனா தடுப்பூசி நிறுவனங்களை குறிவைக்கும் சீன ஹேக்கர்கள்!

#MIvDC

இந்தியாவில் உள்ள கொரோனா தடுப்பூசி நிறுவனங்களை குறிவைக்கும் சீன ஹேக்கர்கள்!

Published:Category:

பூமியை இரசித்தபடியே சாப்பிடலாம் - விண்வெளியில் உருவாகும் நவீன ஓட்டல்!

#MIvDC

பூமியை இரசித்தபடியே சாப்பிடலாம் - விண்வெளியில் உருவாகும் நவீன ஓட்டல்!

Published:Category:

ஒருநாள் தொடரை தவறவிடும் முக்கிய  வேகப்பந்து வீச்சாளர்!

#MIvDC

ஒருநாள் தொடரை தவறவிடும் முக்கிய  வேகப்பந்து வீச்சாளர்!

  • Thedipaar