Published:Category:

கொங்கோவுக்கான இத்தாலிய தூதர் உட்பட மூவர் இனந்தெரியாதோர் நடத்திய தாக்குதலில் உயிரிழப்பு

#MIvDC

கொங்கோவுக்கான இத்தாலிய தூதர் உட்பட மூவர் இனந்தெரியாதோர் நடத்திய தாக்குதலில் உயிரிழப்பு

கொங்கோ ஜனநாயகக் குடியரசுக்கான இத்தாலிய தூதர் நாட்டின் கிழக்கில் நடந்த தாக்குதலில் கொல்லப்பட்டதாக அதன் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பிராந்திய தலைநகர் கோமாவுக்கு வடக்கே சில மைல் தொலைவில் உள்ள கன்யாமஹோரோ நகருக்கு அருகே நேற்று திங்கட்கிழமை காலை 10.15 மணியளவில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதன்போது கொங்கோவுக்கான இத்தாலிய தூதர் லூகா அட்டனசியோவுடன் பயணித்த ஒரு இத்தாலிய இராணுவ பொலிஸ் அதிகாரி மற்றும் மூன்றாவது நபரும் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொல்லப்பட்ட மூன்றாவது நபர் ஒரு சாரதி என்று இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன.

முன்னதாக தூதர் காயமடைந்ததாக கூறியிருந்த அதிகாரிகள், பின்னர் அவர் கோமாவில் உள்ள மோனுஸ்கோ மருத்துவமனையில் உயிரிழந்துள்ளதனை உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்த தாக்குதல் கடத்தல் முயற்சி என்று நம்பப்படுவதாக அருகிலுள்ள விருங்கா தேசிய பூங்கா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ருவாண்டா மற்றும் உகாண்டா ஆகிய இரு நாடுகளின் எல்லையான பூங்காவைச் சுற்றி ஆயுதக் குழுக்களின் செயற்படு காணப்படுவதாக அறியப்படுகிறது.

அமைச்சின் வலைத்தளத்தின்படி, அட்டனசியோ 2017ஆம் ஆண்டு முதல் கின்ஷாசாவில் இத்தாலியின் தூதுக்குழு தலைவராக இருந்ததுடன்,  2019ஆம் ஆண்டில் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

கனடா சமீபத்தில் ஒப்புதல் அளித்த AstraZeneca தடுப்பூசி 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஏற்புடையதல்ல!

#MIvDC

கனடா சமீபத்தில் ஒப்புதல் அளித்த AstraZeneca தடுப்பூசி 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஏற்புடையதல்ல!

Published:Category:

இலங்கையில் இந்திய விமானப்படை விமானங்கள் ஏன்?

#MIvDC

இலங்கையில் இந்திய விமானப்படை விமானங்கள் ஏன்?

Published:Category:

வெளியில் சொல்ல முடியாத முடியாத தா்மசங்கடத்தில் சசிகலா!

#MIvDC

வெளியில் சொல்ல முடியாத முடியாத தா்மசங்கடத்தில் சசிகலா!

Published:Category:

"தலையே போனாலும் தலைகுனிய மாட்டோம்" - கேப்டன் விஜயகாந்த் மகன் சூளுரை!

#MIvDC

"தலையே போனாலும் தலைகுனிய மாட்டோம்" - கேப்டன் விஜயகாந்த் மகன் சூளுரை!

Published:Category:

உலக மக்கள் தொகையில் 10 சதவீதம் பேருக்குத்தான் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது!

#MIvDC

உலக மக்கள் தொகையில் 10 சதவீதம் பேருக்குத்தான் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது!

Published:Category:

நடுவானில் விமானியை தாக்கிய பூனை - அவசர அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்!

#MIvDC

நடுவானில் விமானியை தாக்கிய பூனை - அவசர அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்!

Published:Category:

சுற்றுலா விசாவில் வந்தவர்கள் இந்த மாதம் இறுதி வரை அபராதம் இன்றி தங்கிக் கொள்ளலாம் - முக்கிய அறிவிப்பை வெளியிட்ட நாடு!

#MIvDC

சுற்றுலா விசாவில் வந்தவர்கள் இந்த மாதம் இறுதி வரை அபராதம் இன்றி தங்கிக் கொள்ளலாம் - முக்கிய அறிவிப்பை வெளியிட்ட நாடு!

Published:Category:

இந்தியாவில் உள்ள கொரோனா தடுப்பூசி நிறுவனங்களை குறிவைக்கும் சீன ஹேக்கர்கள்!

#MIvDC

இந்தியாவில் உள்ள கொரோனா தடுப்பூசி நிறுவனங்களை குறிவைக்கும் சீன ஹேக்கர்கள்!

Published:Category:

பூமியை இரசித்தபடியே சாப்பிடலாம் - விண்வெளியில் உருவாகும் நவீன ஓட்டல்!

#MIvDC

பூமியை இரசித்தபடியே சாப்பிடலாம் - விண்வெளியில் உருவாகும் நவீன ஓட்டல்!

Published:Category:

ஒருநாள் தொடரை தவறவிடும் முக்கிய  வேகப்பந்து வீச்சாளர்!

#MIvDC

ஒருநாள் தொடரை தவறவிடும் முக்கிய  வேகப்பந்து வீச்சாளர்!

  • Thedipaar