Published:Category:

போர்த்துக்கலில் கொவிட்-19 தொற்றிலிருந்து ஏழு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் மீண்டுள்ளனர்!

#MIvDC

போர்த்துக்கலில் கொவிட்-19 தொற்றிலிருந்து ஏழு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் மீண்டுள்ளனர்!

போர்த்துக்கலில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றிலிருந்து ஏழு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்.

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, போர்த்துக்கலில் ஏழு இலட்சத்து ஆயிரத்து 409பேர் குணமடைந்துள்ளனர்.

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 24ஆவது நாடாக விளங்கும் போர்த்துக்கலில் இதுவரை மொத்தமாக ஏழு இலட்சத்து 98ஆயிரத்து 74பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றினால் மொத்தமாக 17ஆயிரத்து 23பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 549பேர் பாதிக்கப்பட்டதோடு 61பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 80ஆயிரத்து 642பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 627பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது,

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

கனடா சமீபத்தில் ஒப்புதல் அளித்த AstraZeneca தடுப்பூசி 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஏற்புடையதல்ல!

#MIvDC

கனடா சமீபத்தில் ஒப்புதல் அளித்த AstraZeneca தடுப்பூசி 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஏற்புடையதல்ல!

Published:Category:

இலங்கையில் இந்திய விமானப்படை விமானங்கள் ஏன்?

#MIvDC

இலங்கையில் இந்திய விமானப்படை விமானங்கள் ஏன்?

Published:Category:

வெளியில் சொல்ல முடியாத முடியாத தா்மசங்கடத்தில் சசிகலா!

#MIvDC

வெளியில் சொல்ல முடியாத முடியாத தா்மசங்கடத்தில் சசிகலா!

Published:Category:

"தலையே போனாலும் தலைகுனிய மாட்டோம்" - கேப்டன் விஜயகாந்த் மகன் சூளுரை!

#MIvDC

"தலையே போனாலும் தலைகுனிய மாட்டோம்" - கேப்டன் விஜயகாந்த் மகன் சூளுரை!

Published:Category:

உலக மக்கள் தொகையில் 10 சதவீதம் பேருக்குத்தான் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது!

#MIvDC

உலக மக்கள் தொகையில் 10 சதவீதம் பேருக்குத்தான் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது!

Published:Category:

நடுவானில் விமானியை தாக்கிய பூனை - அவசர அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்!

#MIvDC

நடுவானில் விமானியை தாக்கிய பூனை - அவசர அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்!

Published:Category:

சுற்றுலா விசாவில் வந்தவர்கள் இந்த மாதம் இறுதி வரை அபராதம் இன்றி தங்கிக் கொள்ளலாம் - முக்கிய அறிவிப்பை வெளியிட்ட நாடு!

#MIvDC

சுற்றுலா விசாவில் வந்தவர்கள் இந்த மாதம் இறுதி வரை அபராதம் இன்றி தங்கிக் கொள்ளலாம் - முக்கிய அறிவிப்பை வெளியிட்ட நாடு!

Published:Category:

இந்தியாவில் உள்ள கொரோனா தடுப்பூசி நிறுவனங்களை குறிவைக்கும் சீன ஹேக்கர்கள்!

#MIvDC

இந்தியாவில் உள்ள கொரோனா தடுப்பூசி நிறுவனங்களை குறிவைக்கும் சீன ஹேக்கர்கள்!

Published:Category:

பூமியை இரசித்தபடியே சாப்பிடலாம் - விண்வெளியில் உருவாகும் நவீன ஓட்டல்!

#MIvDC

பூமியை இரசித்தபடியே சாப்பிடலாம் - விண்வெளியில் உருவாகும் நவீன ஓட்டல்!

Published:Category:

ஒருநாள் தொடரை தவறவிடும் முக்கிய  வேகப்பந்து வீச்சாளர்!

#MIvDC

ஒருநாள் தொடரை தவறவிடும் முக்கிய  வேகப்பந்து வீச்சாளர்!

  • Thedipaar