Published:Category:

சங்குபிட்டி பாலத்திற்கு அருகில் இருந்த பிள்ளையாரை காணவில்லை.

#MIvDC

சங்குபிட்டி பாலத்திற்கு அருகில் இருந்த பிள்ளையாரை காணவில்லை.

பூநகரி சங்குபிட்டி பாலத்திற்கு அருகில் இரண்டு ஆல மரத்திற்கு கீழ் அண்மையில் வைக்கப்பட்ட பிள்ளையார் சிலையை கடந்த சில தினங்களாக காணவில்லை
என பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.

A9 32 வீதியில் சங்கு பிடிட்டி பாலத்திற்கு அருகில் இரண்டு ஆல மரத்தின் கீழ் புதிதாக பிள்ளையார் சிலை ஒன்று வைக்கப்பட்டிருந்தது.

குறித்த பிள்ளையார் சிலையானது இதே வீதியில் தற்போது பொலீஸ் காவல் நிலையம் இருக்கும் இடத்திற்கு அருகில் முன்னர் இருந்த பிள்ளையாருக்காக
வைக்கப்பட்டிருக்கலாம் எனவும் வீதியோரமாக வைக்கப்பட்டிருந்த பிள்ளையார் சிலையானது தங்களது அனுமதியின்றி, தங்கள் எல்லை பரப்புக்குள் வைக்கப்பட்டிருப்பதாகவும் அதனை அகற்றப் போவதாகவும் கிளிநொச்சி வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் கடந்த வாரம் பூநகரி பிரதேச செயலாளர் மற்றும்
பூநகரி பொலீஸ் நிலையத்தில் அறிவித்திருந்தனர்.

இந்த நிலையில் தற்போது குறித்த பிள்ளையார் சிலை காணாமல் போயுள்ளது.

இதனை வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் அகற்றியிருக்கலாம் என பொது மக்கள்
சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

பிள்ளையாருக்கு பதிலாக புத்தர் சிலை வைக்கப்பட்டிருந்தால் அதனை சட்டத்தை காட்டி அதிகாரிகள் அகற்றுவார்களா எனவும் கேள்வி எழுப்பும் பொது மக்கள் மத ரீதியாக பாரபட்சங்கள் எதிர்காலத்தில் தவிர்க்கபடல் வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

இலங்கைக்கு திரும்புவதற்காக எவருக்கும் பணம் செலுத்த வேண்டாம் - வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவிப்பு

#MIvDC

இலங்கைக்கு திரும்புவதற்காக எவருக்கும் பணம் செலுத்த வேண்டாம் - வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவிப்பு

Published:Category:

கொரோனாவினால் உயிரிழப்பவர்களை இரணைத்தீவில் அடக்கம் செய்ய தீர்மானம்.

#MIvDC

கொரோனாவினால் உயிரிழப்பவர்களை இரணைத்தீவில் அடக்கம் செய்ய தீர்மானம்.

Published:Category:

8 மாதங்கள் நிரம்பிய குழந்தையை அடித்து துன்புறுத்திய குற்றச்சாட்டில் தாயார் கைது!

#MIvDC

8 மாதங்கள் நிரம்பிய குழந்தையை அடித்து துன்புறுத்திய குற்றச்சாட்டில் தாயார் கைது!

Published:Category:

ஜூன் மாதத்திற்குள் மாகாண சபை தேர்தல்?  உறுப்பினர்களை சந்திக்கிறார் ஜனாதிபதி!

#MIvDC

ஜூன் மாதத்திற்குள் மாகாண சபை தேர்தல்?  உறுப்பினர்களை சந்திக்கிறார் ஜனாதிபதி!

Published:Category:

வெங்கையா நாயுடு, பன்வாரி லால் புரோகித் ஆகிய இருவரும் தடுப்பூசியை பெற்றுக்கொண்டனர்!

#MIvDC

வெங்கையா நாயுடு, பன்வாரி லால் புரோகித் ஆகிய இருவரும் தடுப்பூசியை பெற்றுக்கொண்டனர்!

Published:Category:

கொரோனா அச்சுறுத்தலினால் மூடப்பட்ட கல்முனை சாய்ந்தமருது மக்கள் வங்கி கிளைகள் மீண்டும் திறப்பு

#MIvDC

கொரோனா அச்சுறுத்தலினால் மூடப்பட்ட கல்முனை சாய்ந்தமருது மக்கள் வங்கி கிளைகள் மீண்டும் திறப்பு

Published:Category:

யாழ் போதனா இரத்த வங்கியில் அனைத்து குருதி இனங்களுக்கும் தட்டுப்பாடு. உயிர் காக்கும் பணிக்கு முன்வாருங்கள் .. வைத்திய நிபுணர் வேண்டுகோள்.

#MIvDC

யாழ் போதனா இரத்த வங்கியில் அனைத்து குருதி இனங்களுக்கும் தட்டுப்பாடு. உயிர் காக்கும் பணிக்கு முன்வாருங்கள் .. வைத்திய நிபுணர் வேண்டுகோள்.

Published:Category:

கிளிநொச்சி விளாவோடை பகுதியில் யானைகள் அட்டகாசம் - மக்கள் அச்சத்தில்

#MIvDC

கிளிநொச்சி விளாவோடை பகுதியில் யானைகள் அட்டகாசம் - மக்கள் அச்சத்தில்

Published:Category:

ரொறன்ரோவில் இடம் மாற்றப்பட்ட பிறகு 20000 க்கும் அதிகமான டிக்கெட்டுகளை வழங்கிய வேக கேமராக்கள்!

#MIvDC

ரொறன்ரோவில் இடம் மாற்றப்பட்ட பிறகு 20000 க்கும் அதிகமான டிக்கெட்டுகளை வழங்கிய வேக கேமராக்கள்!

Published:Category:

ரொறன்ரோ அடுத்த 24 மணிநேரங்களுக்கு கடுமையான நிலைமைகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும்!

#MIvDC

ரொறன்ரோ அடுத்த 24 மணிநேரங்களுக்கு கடுமையான நிலைமைகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும்!

  • Thedipaar