Published:Category:

இது தான் தடுப்பூசிகளின் சக்தி: ரொறன்ரோவில் COVID-19 நேர்மறை விகிதம் 0.6 சதவீதமாகக் குறைந்தது!

#MIvDC

இது தான் தடுப்பூசிகளின் சக்தி: ரொறன்ரோவில் COVID-19 நேர்மறை விகிதம் 0.6 சதவீதமாகக் குறைந்தது!

ரொறன்ரோ மேயர் ஜான் டோரி திங்கட்கிழமை COVID-19 தொடர்பாக பேசுகையில், ரொறன்ரோவில் நவம்பர் தொடக்கத்தில் வாராந்திர நேர்மறை விகிதம் 11 சதவீதத்திற்கும் குறைவாகவே இருந்தது. இது பிப்ரவரி மாதத்தில்  0.6 சதவீதமாகக் குறைந்தது என்று தெரிவித்துள்ளார். 

நகரத்தின் சுகாதார மருத்துவ அதிகாரி டாக்டர் எலைன் டி வில்லா கூறுகையில், தற்போது பாதிப்புகள் குறைந்திருப்பது,  “தடுப்பூசிகளின் சக்தியை” காட்டுகின்றன. ஆனால் நீண்ட கால பராமரிப்பு இல்லங்களில் பார்வையிடும் கட்டுப்பாடுகளை எளிதாக்குவதற்கு இன்னும் நேரம் வரவில்லை என்று அவர் கூறுகிறார்.

"நிச்சயமாக, தடுப்பூசிகள் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. ஆனால் இது பல நடைமுறைகள், தொற்று தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடைமுறைகள் போன்றவற்றில் மாற்றத்தை ஏற்படுத்தாது.

ரொறன்ரோ திங்களன்று ஒன்பது கிளினிக்குகளின் நிலையை புதுப்பித்தது. அவற்றின் விவரங்கள் பின்வருமாறு:

  • Metro Toronto Convention Centre, 255 Front St. W.
  • Toronto Congress Centre, 650 Dixon Rd.
  • Malvern Community Recreation Centre, 30 Sewells Rd.
  • The Hangar, 75 Carl Hall Rd.
  • Scarborough Town Centre, 300 Borough Dr.
  • Cloverdale Mall, 250 The East Mall
  • Mitchell Field Community Centre, 89 Church Ave.
  • North Toronto Memorial Community Centre, 200 Eglinton Ave. W.
  • Carmine Stefano Community Centre, 3100 Weston Rd.

அனைத்து இடங்களும் ஏப்ரல் 1 க்குள் செயல்பட தயாராக இருக்கும்.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

மன்னாரில் உயிர் காக்கும் உன்னத பணியில் இளைஞர்கள்.

#MIvDC

மன்னாரில் உயிர் காக்கும் உன்னத பணியில் இளைஞர்கள்.

Published:Category:

வவுனியாவில் தொற்று நீக்கும் செயற்பாடு.

#MIvDC

வவுனியாவில் தொற்று நீக்கும் செயற்பாடு.

Published:Category:

கிண்ணியாவில் கொவிட்19 அசாதாரண நிலையால் முடக்கப்பட்ட பகுதி நிலவரம்.

#MIvDC

கிண்ணியாவில் கொவிட்19 அசாதாரண நிலையால் முடக்கப்பட்ட பகுதி நிலவரம்.

Published:Category:

திருகோணமலையின் நிலை.

#MIvDC

திருகோணமலையின் நிலை.

Published:Category:

மக்களை மூட்டிவிட்டு சண்டைக்கு இழுத்து விடுகிறார்கள்.

#MIvDC

மக்களை மூட்டிவிட்டு சண்டைக்கு இழுத்து விடுகிறார்கள்.

Published:Category:

சிவகார்த்திகேயன் பட பிரபல நடிகர் திடீர் மரணம்!! சோகத்தில் ரசிகர்கள்!!

#MIvDC

சிவகார்த்திகேயன் பட பிரபல நடிகர் திடீர் மரணம்!! சோகத்தில் ரசிகர்கள்!!

Published:Category:

நகைச்சுவை நடிகர் ஐயப்பன் கோபி காலமானார்.

#MIvDC

நகைச்சுவை நடிகர் ஐயப்பன் கோபி காலமானார்.

Published:Category:

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் பட நகைச்சுவை நடிகர் மரணம்.

#MIvDC

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் பட நகைச்சுவை நடிகர் மரணம்.

Published:Category:

ஆஸ்திரேலியாவில் எலி மழை.

#MIvDC

ஆஸ்திரேலியாவில் எலி மழை.

Published:Category:

மம்தா பானர்ஜியின் சகோதரர் கொரோனா பாதிப்பால் பலி.

#MIvDC

மம்தா பானர்ஜியின் சகோதரர் கொரோனா பாதிப்பால் பலி.

  • Thedipaar