கனடா - அமெரிக்கா எல்லையில் அமலுக்கு வந்த கட்டாய நடைமுறை - வாலாட்டினால் 750,000 டொலர் அபராதம்!

புதிய உருமாறிய கொரோனா வைரஸ்கள் பரவலைக் கட்டுப்படுத்த அமெரிக்க எல்லைகளில் COVID-19 ஸ்வாப் சோதனைகளை கனடா கட்டாயப்படுத்தியுள்ளது.
கனடாவின் Public Health Agency, வெளிநாட்டு பயணிகளுக்கு on-site swab சோதனைகளை கட்டாயமாக்கியுள்ளது. மேலும், பயணத்திற்கு முன்னும் பின்னும் கடைபிடிக்கவேண்டிய விதிமுறைகளை அறிவித்துள்ளது.
COVID-19 சோதனைகள் PHAC அதிகாரிகள் மற்றும் கனேடிய செஞ்சிலுவை சங்க ஊழியர்களால் நிர்வகிக்கப்படுகிறது. புதிய விதிகளின்படி, ஸ்வாப் சோதனையில் ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டால், அவர் 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருக்கவேண்டும்.
பின்னர் 10-ஆம் நாளில் இரண்டாவது சோதனை எடுக்க வேண்டும். கனேடிய அரசாங்கத்தின் விதிமுறைகளின் படி, எல்லையில் கொரோனா சோதனை விதிமுறைகளை மீறினால், அது தனிமைப்படுத்தப்பட்ட சட்டத்தின் கீழ் ஒரு கிரிமினல் குற்றமாகும். அதற்கு தண்டனையாக ஒருவருக்கு 6 மாத சிறை அல்லது 750,000 டொலர் அபராதம் விதிக்கப்படும், அல்லது இரண்டும் விதிக்கப்படும்.
காலையிலே இவ்வளவு துக்கமா? அயோ நடிகர் விவேக் இறந்துவிட்டாரே? பொதுமக்கள் அஞ்சலிக்காக உடல் அவரது வீட்டில் வைக்கப்பட்டது!

ஆடை மாற்றும் அறையில் இரகசிய கேமரா - கையும் களவுமாக அகப்பட்ட ரொறன்ரோ ஒளிப்படப்பிடிப்பாளர்!

ஸ்காபறோ தடுப்பூசி விநியோக நிறுத்தம் - விஜய் தணிகாசலம் உட்பட பல அரசியல் தலைவர்கள் பிரதமருக்கு கடிதம்!

பாகிஸ்தானில் சமூக ஊடகங்கள் தற்காலிகமாக முடக்கம்!

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கா? புதிய கட்டுப்பாடுகள் விரைவில் அறிவிக்கப்படும்!

நடிகர் விவேக் உடல்நிலை பாதிப்புக்கும் தடுப்பூசிக்கும் தொடர்பு இல்லை!

ஆப்பிரிக்க நாட்டில் அகதிகள் படகு கடலில் கவிழ்ந்த விபத்து - பலி எண்ணிக்கை 42 ஆக உயர்வு!

ஆடையின்றி தோன்றிய லிபரல் எம்.பிக்கு எச்சரிக்கை! கண்டிக்கும் எதிர்க்கட்சி கொறடா!

இந்திய எல்லைக்குள் தவறுதலாக நுழைந்த பாகிஸ்தானியர் - அடுத்தடுத்து சந்தித்த இன்ப அதிர்ச்சி!

வீரியமாகும் அபாயம்! கும்ப மேளாவில் பங்கேற்ற சாதுக்களில் 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!