Published:Category:

அமெரிக்காவிற்குள் இலங்கையர்களை சட்ட விரோதமாக அழைத்து வந்த கஜமுகம் செல்லையா வழக்கில் திடீர் திருப்பம்!

#MIvDC

அமெரிக்காவிற்குள் இலங்கையர்களை சட்ட விரோதமாக அழைத்து வந்த கஜமுகம் செல்லையா வழக்கில் திடீர் திருப்பம்!

இலங்கையர்களை அமெரிக்காவுக்கு கடத்திய கனேடிய வாழ் ஈழத்தமிழரான ஸ்ரீ கஜமுகம் செல்லையா தனது குற்றங்களை ஒப்புக்கொண்டுள்ளார்.

மோகன், ரிச்சி என்ற பெயர்களால் அழைக்கப்படும் 55 வயதான ஸ்ரீ கஜமுகம் செல்லையா என்ற கனேடியர், அமெரிக்காவுக்குள் சுமார் 1,700 பேரை கடத்தியுள்ளதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

சுமார் 154 புலம்பெயர்ந்தோருடன் படகு ஒன்றில் அமெரிக்காவுக்கு செல்ல முயன்றபோது செல்லையா Turks and Caicos நாட்டு அதிகாரிகளிடம் சிக்கினார். ஓராண்டு அங்கு சிறைவாசம் அனுபவித்தபின்பு, 2020ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 17ஆம் திகதி அவர் அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டார்.

இது தொடர்பாக அட்டர்னி ஜெனரலான Nicholas L. McQuaid வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், செல்லையா சுய லாபத்துக்காக தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டியுள்ளார்.

முதலில் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துவந்த செல்லையா, தற்போது சுய லாபத்துக்காக வெளிநாட்டவர்களை அமெரிக்காவுக்கு கடத்தியதாக ஒப்புக்கொண்டார்.

இலங்கையிலிருந்து, துபாய், துபாயிலிருந்து மாஸ்கோ, மாஸ்கோவிலிருந்து கியூபா, கியூபாவிலிருந்து ஹெய்தி, ஹெய்தியிலிருந்து Turks and Caicos தீவுகள், அங்கிருந்து பஹாமாஸ், அங்கிருந்து மியாமி என நீண்ட பயணத்திட்டத்துடன் புலம்பெயர்ந்தோர் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

இறுதியாக அவர்களை கனடாவில் கொண்டு சேர்ப்பது செல்லையாவின் திட்டம் என பெடரல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

குடும்பஸ்தர் அடித்து கொலை - பொலிசார் விசாரணை

#MIvDC

குடும்பஸ்தர் அடித்து கொலை - பொலிசார் விசாரணை

Published:Category:

காலையிலே இவ்வளவு துக்கமா? அயோ நடிகர் விவேக் இறந்துவிட்டாரே? பொதுமக்கள் அஞ்சலிக்காக உடல் அவரது வீட்டில் வைக்கப்பட்டது!

#MIvDC

காலையிலே இவ்வளவு துக்கமா? அயோ நடிகர் விவேக் இறந்துவிட்டாரே? பொதுமக்கள் அஞ்சலிக்காக உடல் அவரது வீட்டில் வைக்கப்பட்டது!

Published:Category:

ஆடை மாற்றும் அறையில் இரகசிய கேமரா - கையும் களவுமாக அகப்பட்ட ரொறன்ரோ ஒளிப்படப்பிடிப்பாளர்!

#MIvDC

ஆடை மாற்றும் அறையில் இரகசிய கேமரா - கையும் களவுமாக அகப்பட்ட ரொறன்ரோ ஒளிப்படப்பிடிப்பாளர்!

Published:Category:

ஸ்காபறோ தடுப்பூசி விநியோக நிறுத்தம் - விஜய் தணிகாசலம் உட்பட பல அரசியல் தலைவர்கள் பிரதமருக்கு கடிதம்!

#MIvDC

ஸ்காபறோ தடுப்பூசி விநியோக நிறுத்தம் - விஜய் தணிகாசலம் உட்பட பல அரசியல் தலைவர்கள் பிரதமருக்கு கடிதம்!

Published:Category:

பாகிஸ்தானில் சமூக ஊடகங்கள் தற்காலிகமாக முடக்கம்!

#MIvDC

பாகிஸ்தானில் சமூக ஊடகங்கள் தற்காலிகமாக முடக்கம்!

Published:Category:

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கா? புதிய கட்டுப்பாடுகள் விரைவில் அறிவிக்கப்படும்!

#MIvDC

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கா? புதிய கட்டுப்பாடுகள் விரைவில் அறிவிக்கப்படும்!

Published:Category:

நடிகர் விவேக் உடல்நிலை பாதிப்புக்கும் தடுப்பூசிக்கும் தொடர்பு இல்லை!

#MIvDC

நடிகர் விவேக் உடல்நிலை பாதிப்புக்கும் தடுப்பூசிக்கும் தொடர்பு இல்லை!

Published:Category:

ஆப்பிரிக்க நாட்டில் அகதிகள் படகு கடலில் கவிழ்ந்த விபத்து - பலி எண்ணிக்கை 42 ஆக உயர்வு!

#MIvDC

ஆப்பிரிக்க நாட்டில் அகதிகள் படகு கடலில் கவிழ்ந்த விபத்து - பலி எண்ணிக்கை 42 ஆக உயர்வு!

Published:Category:

ஆடையின்றி தோன்றிய லிபரல் எம்.பிக்கு எச்சரிக்கை! கண்டிக்கும் எதிர்க்கட்சி கொறடா!

#MIvDC

ஆடையின்றி தோன்றிய லிபரல் எம்.பிக்கு எச்சரிக்கை! கண்டிக்கும் எதிர்க்கட்சி கொறடா!

Published:Category:

இந்திய எல்லைக்குள் தவறுதலாக நுழைந்த பாகிஸ்தானியர் - அடுத்தடுத்து சந்தித்த இன்ப அதிர்ச்சி!

#MIvDC

இந்திய எல்லைக்குள் தவறுதலாக நுழைந்த பாகிஸ்தானியர் - அடுத்தடுத்து சந்தித்த இன்ப அதிர்ச்சி!

  • Thedipaar