Published:Category:

முகக்கவசம் இன்றி நடமாடிய 2.30 லட்சம் பேரிடம் இருந்து ரூ.12.24 கோடி அபராதம் வசூல்

#MIvDC

முகக்கவசம் இன்றி நடமாடிய 2.30 லட்சம் பேரிடம் இருந்து ரூ.12.24 கோடி அபராதம் வசூல்

இந்தியாவில் புனே மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதை தொடர்ந்து அண்மையில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரையில் அத்தியாவசியமின்றி வெளியே நடமாடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க புனே போலீஸ் கமிஷனர் அமிதாப் குப்தா உத்தரவிட்டு உள்ளார். இதன்பேரில் புனே மாநகரில் 42 இடங்களில் சோதனை சாவடி அமைத்து போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

 நேற்றுமுன்தினம் இரவு வரை முகக்கவசம் இன்றி வாகனம் ஓட்டியதாக 902 பேர் போக்குவரத்து போலீசாரிடம் பிடிபட்டு உள்ளனர். இவர்களிடம் இருந்து ரூ.4 லட்சத்து 46 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது.

இதே போல புனே மாநகரில் முகக்கவசம் இன்றி திரிந்த 2 லட்சத்து 28 ஆயிரத்து 560 பேர் பிடிபட்டு உள்ளனர். இவர்களிடம் இருந்து ரூ.11 கோடியே 6 லட்சத்து 700 அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது.

புனே ஊரக போலீசார் நடத்திய சோதனையில் 793 பேர் முகக்கவசம் இன்றி நடமாடி உள்ளனர். இவர்களிடம் இருந்து ரூ.1 லட்சத்து 97 ஆயிரத்து 800 அபராதம் வசூலிக்கப்பட்டது.

இதன் மூலம் புனே நகர் மற்றும் ஊரக பகுதிகளில் முகக்கவசம் இன்றி நடமாடியதாக 2 லட்சத்து 30 ஆயிரம் பிடிபட்டு உள்ளனர். இவர்களிடம் இருந்து ரூ.12 கோடியே 24 லட்சத்து 43 ஆயிரத்து 500 அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

காலையிலே இவ்வளவு துக்கமா? அயோ நடிகர் விவேக் இறந்துவிட்டாரே? பொதுமக்கள் அஞ்சலிக்காக உடல் அவரது வீட்டில் வைக்கப்பட்டது!

#MIvDC

காலையிலே இவ்வளவு துக்கமா? அயோ நடிகர் விவேக் இறந்துவிட்டாரே? பொதுமக்கள் அஞ்சலிக்காக உடல் அவரது வீட்டில் வைக்கப்பட்டது!

Published:Category:

ஆடை மாற்றும் அறையில் இரகசிய கேமரா - கையும் களவுமாக அகப்பட்ட ரொறன்ரோ ஒளிப்படப்பிடிப்பாளர்!

#MIvDC

ஆடை மாற்றும் அறையில் இரகசிய கேமரா - கையும் களவுமாக அகப்பட்ட ரொறன்ரோ ஒளிப்படப்பிடிப்பாளர்!

Published:Category:

ஸ்காபறோ தடுப்பூசி விநியோக நிறுத்தம் - விஜய் தணிகாசலம் உட்பட பல அரசியல் தலைவர்கள் பிரதமருக்கு கடிதம்!

#MIvDC

ஸ்காபறோ தடுப்பூசி விநியோக நிறுத்தம் - விஜய் தணிகாசலம் உட்பட பல அரசியல் தலைவர்கள் பிரதமருக்கு கடிதம்!

Published:Category:

பாகிஸ்தானில் சமூக ஊடகங்கள் தற்காலிகமாக முடக்கம்!

#MIvDC

பாகிஸ்தானில் சமூக ஊடகங்கள் தற்காலிகமாக முடக்கம்!

Published:Category:

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கா? புதிய கட்டுப்பாடுகள் விரைவில் அறிவிக்கப்படும்!

#MIvDC

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கா? புதிய கட்டுப்பாடுகள் விரைவில் அறிவிக்கப்படும்!

Published:Category:

நடிகர் விவேக் உடல்நிலை பாதிப்புக்கும் தடுப்பூசிக்கும் தொடர்பு இல்லை!

#MIvDC

நடிகர் விவேக் உடல்நிலை பாதிப்புக்கும் தடுப்பூசிக்கும் தொடர்பு இல்லை!

Published:Category:

ஆப்பிரிக்க நாட்டில் அகதிகள் படகு கடலில் கவிழ்ந்த விபத்து - பலி எண்ணிக்கை 42 ஆக உயர்வு!

#MIvDC

ஆப்பிரிக்க நாட்டில் அகதிகள் படகு கடலில் கவிழ்ந்த விபத்து - பலி எண்ணிக்கை 42 ஆக உயர்வு!

Published:Category:

ஆடையின்றி தோன்றிய லிபரல் எம்.பிக்கு எச்சரிக்கை! கண்டிக்கும் எதிர்க்கட்சி கொறடா!

#MIvDC

ஆடையின்றி தோன்றிய லிபரல் எம்.பிக்கு எச்சரிக்கை! கண்டிக்கும் எதிர்க்கட்சி கொறடா!

Published:Category:

இந்திய எல்லைக்குள் தவறுதலாக நுழைந்த பாகிஸ்தானியர் - அடுத்தடுத்து சந்தித்த இன்ப அதிர்ச்சி!

#MIvDC

இந்திய எல்லைக்குள் தவறுதலாக நுழைந்த பாகிஸ்தானியர் - அடுத்தடுத்து சந்தித்த இன்ப அதிர்ச்சி!

Published:Category:

வீரியமாகும் அபாயம்! கும்ப மேளாவில் பங்கேற்ற சாதுக்களில் 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

#MIvDC

வீரியமாகும் அபாயம்! கும்ப மேளாவில் பங்கேற்ற சாதுக்களில் 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

  • Thedipaar