மூத்த மகளின் சிகிச்சை செலவுக்காக இளைய மகளை ரூ.10,000-க்கு விற்ற பெற்றோர்!
மூத்த மகளின் சிகிச்சை செலவுக்காக இளைய மகளை ரூ.10,000-க்கு விற்ற பெற்றோர்!
ஆந்திரா மாநிலம் நெல்லூர் மாவட்டம் கோட்டூரில் 12 சிறுமிக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டிருப்பதாக சமூக நல மேம்பாட்டு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் 12 வயது சிறுமியை 46 வயதான சின்ன சுப்பையா என்பவருக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து சிறுமியை மீட்ட சமூக நல மேம்பாட்டு அதிகாரிகள், குழந்தை திருமணம் செய்ததாக சின்ன சுப்பையாவை காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். சின்ன சுப்பையாவிடம் போலீசார் நடத்திய மேலும் சில பரபரப்புத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
12 வயது சிறுமியின் பெற்றோருக்கு 16 வயதில் மற்றொரு மகள் உள்ளார். இந்த மூத்த மகளுக்கு சுவாச நோய்ப் பாதிப்பு இருந்து வருகிறது.
மகளின் சிகிச்சைக்கான செலவை சமாளிக்க முடியாமல் பெற்றோர் தவித்து வந்துள்ளனர். இதற்கிடையில் 12 வயதான இளைய மகள் மீது பக்கத்து வீட்டில் வசித்துவரும் சின்ன சுப்பையாவிற்கு விருப்பம் இருந்துள்ளது. மூத்த மகளின் சிகிச்சைக்காக பணம் இல்லாமல் பெற்றோர் தவிப்பதை அறிந்துகொண்ட சுப்பையா, அவர்களுக்கு அவ்வப்போது சிறுசிறு பண உதவி செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் சிறுமியின் பெற்றோரிடம் பேசி இளைய மகளை தனக்கு திருமணம் செய்து வைத்தால் ரூ.10 ஆயிரம் தருவதாக கூறியுள்ளார். இதற்கு சம்மதம் தெரிவித்த பெற்றோர் தங்களது இளைய மகளை அவரது விருப்பமின்றி சின்ன சுப்பைவிற்கு திருமணம் செய்து வைத்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து சின்ன சுப்பையா மீது வழக்குப்பதிவு செய்து அவரை விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
சர்வதேச போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய 27 பேர் கைது - ஒன்ராறியோவை மிரளச்செய்யும் கடத்தல் நடவடிக்கை!

சர்வதேச போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய 27 பேர் கைது - ஒன்ராறியோவை மிரளச்செய்யும் கடத்தல் நடவடிக்கை!
ஒன்ராறியோவில் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு மறுத்த 211 பேர் - காவல்துறையினர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கை!
ஒன்ராறியோவில் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு மறுத்த 211 பேர் - காவல்துறையினர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கை!
இனி அமெரிக்க-கனடா எல்லையை கடக்க Vaccine Passport அவசியமா?

இனி அமெரிக்க-கனடா எல்லையை கடக்க Vaccine Passport அவசியமா?
ஆப்கானிஸ்தானில் அப்பாவி மக்கள் 39 பேர் கொன்று குவிப்பு!

ஆப்கானிஸ்தானில் அப்பாவி மக்கள் 39 பேர் கொன்று குவிப்பு!
அதிகரிக்கும் பதற்றம்! தமிழகத்தில் இருமடங்கான முகக்கவச விற்பனை!

அதிகரிக்கும் பதற்றம்! தமிழகத்தில் இருமடங்கான முகக்கவச விற்பனை!
14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த டிக்டாக் புகழ் பார்கவ்!

14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த டிக்டாக் புகழ் பார்கவ்!
அதிர்ச்சி தகவல்! இந்தியாவில் மும்முறை உருமாறிய கொரோனா தடுப்பூசிகளுக்கு கட்டுப்படவில்லை!

அதிர்ச்சி தகவல்! இந்தியாவில் மும்முறை உருமாறிய கொரோனா தடுப்பூசிகளுக்கு கட்டுப்படவில்லை!
அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த கொரோனா தடுப்பூசிகள் திருட்டு!

அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த கொரோனா தடுப்பூசிகள் திருட்டு!
இரவில் ஆடையின்றி தூங்க கூறி இளம்பெண்ணுக்கு தொல்லை!

இரவில் ஆடையின்றி தூங்க கூறி இளம்பெண்ணுக்கு தொல்லை!
கொரோனா பீதி! தீப்பந்தத்தை கொளுத்தி கொண்டு ஓடிய கிராம மக்கள்!

கொரோனா பீதி! தீப்பந்தத்தை கொளுத்தி கொண்டு ஓடிய கிராம மக்கள்!